karther En Jeevanum – கர்த்தர் என் ஜீவனும்
karther En Jeevanum Tamil Christian Song Lyrics – கர்த்தர் என் ஜீவனும்
கர்த்தர் என் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன் நான் யாருக்கு அஞ்சிடுவேன்-2
அவரே எந்தன் அரணும் கோட்டையாம்
நான் என்றும் நம்பிடும் உயர்ந்த அடைக்கலம்-2
1.அவரே எந்தன் நம்பிக்கையாய் இருந்து
கால்கள் வழுவாமல் காத்துக்கொள்வார்
போக்கிலும் வரத்திலும் கூடவே இருந்து
சேதம் அணுகாமல் காத்துக்கொள்வார்-2
சீறிடும் அலையும் பீறிடும் சிங்கமும்
என்ன வந்தாலும் என் துணை அவரே-2
2.வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
ஆவியிலே கொடி ஏற்றிடுவார்
எனக்கு எதிராய் சேனைகள் வந்தாலும்
தாவீதின் தேவன் என்னோடுண்டே-2
ஆபத்து நேரத்தில் கூப்பிடும் வேளையில்
தம் கரம் நீட்டி மறைத்துக்கொள்வார்-2
karther En Jeevanum song lyrics, கர்த்தர் என் ஜீவனும் song lyrics, Tamil songs
karther En Jeevanum song lyrics in english
karther En Jeevanum Belanumanavar
Yaarukku Anjiduvean Naan Yaarukku Anjiduvean-2
Avarae Enthan Aranum Koattaiyum
Naan Entrum Nambidum Uyarntha Adaikkalam-2
1.Avarae Enthan Nambikkaiyaai Irunthu
Kaalgal Valuvaamal Kaathukolvaar
Pokkilum Varathilum Koodavae Irunthu
seatham anukamal kaathukolvaar-2
Seeridum Alaiyum Peeidum Singamum
Enna Vanthalaum En Thunai Avarae -2
2.Vellam pola saththuru Vanthalum
Aaviyilae Kodi Yeattriduvaar
Enakku Ethiraai Seanaigal vanthalaum
Thaaveethin Devan ennodundae-2
Aabaththu Neraththil Kooppidum Vealaiyil
Tham karam neetti Maraithukolvaar-2
Estimated reading time: 2 minutes
- Enathu Jeevanum Song Lyrics
- கர்த்தர் என் ஜீவனும் பெலனுமானவர்- Karthar En Jeevanum Belanumaanavar Christian Song Lyrics
- கண்ணின்மணி போல – Kaninmani Pola Song lyrics
- Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம்
- Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs
