குறும்புக்கார மான்குட்டி – Kurumpukaara Maankutti
நல் ஆலோசனையால் நறுமணம் வீசு
குறும்புக்கார மான்குட்டி
துள்ளி குதித்து ஓடுது பார்
அம்மா அப்பா சொல் கேளாமல்
காட்டுக்குள்ளே போகுது பார்
ஐயோ அங்கே கலங்குது
வழிதெரியாமல் அலையுது
இடி மின்னல்கள் வந்தது
இருட்டில் சிக்கி தவித்தது
புதருக்குள்ளே விழுந்தது
விம்மி விம்மி அழுதது
சிங்கம் சத்தம் கேட்டது
பதுங்கி பதுங்கி வந்தது
கடித்துத் தூக்கிச் சென்றது
வயிறுபுடைக்கத் தின்றது
இயேசுவின் செல்லக் கண்மணியே
இனிய நல்ல யோசனையால்
துன்பம் நீங்கி இன்பமே
ஆனந்தமாக வாழ்வாயே
Kurumpukaara Maankutti song lyrics in English
Kurumpukaara Maankutti
Thulli kuthithu ooduthu paar
Amma Appa Sol Kealamal
Kaattukullae poguthu paar
Aiyo Angae kalanguthu
Vazhi Theriyamal Alaiyuthu
Idi Minnalgal Vanthathu
Iruttil Sikki Thaviththathu
Putharukkullae Vilunthathu
Vimmi Vimmi Aluthathu
Singam Saththam Keattathu
pathungi Pathungi Vanthathu
Kadithu thookki Sentrathu
Vayirupudaikka Thintrathu
Yesuvin sella kanmaniyae
iniya nalla yosainaal
thunbam neengi inbamae
Aanathamaga vaalvayae
- Thentral kaatae veesu song lyrics – தென்றல் காற்றே வீசு
- கேளாமல் போவாரோ – kelamal Povaro
- ஒண்ணா இருக்கணும் தம்பிகளே – Onnaa irukkanum thambikalae
- Unga Perai Sollitha Song Lyrics – உங்க பேரை சொல்லி தான்
- Thendral Kaatre Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
