மா பாவி நான் எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae
மா பாவி நான் எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae
மா பாவி நான் எனைத்தேடியே
இயேசு நீர் வந்தீர் ஐயா.
என் பாவம் போக்கி என் சாபம் நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா
அடைக்கலமே அதிசயமே
அரணான என் கோட்டையே
பாசம் நீரே என்நேசம் நீரே
என் அன்பிற்க்கு உரியவரே
1) பாவமென்னும் சோதோமிலே
என்னை நீர் கண்டீர் ஐயா
நேரமில்லை என்று சொல்லி
என் கரம்பிடித்து இழுத்தீர் ஐயா
பாடல் நீரே என் ஆடல் நீரே
நான் காணும் காட்சி நீரே
ஊடல் நீரே என் தேடல் நீரே
என் வாழ்வின் மணவாளரே
2) தாகம் என்று நான் சொன்னால் போதும்
கன்மலையாய் நின்றீர் ஐயா
பசி என்று நான் சொன்னால் போதும்
புது மன்னாவை தருவீர் ஐயா
அடைக்கலமே அதிசயமே
அரணான என் கோட்டையே
பாசம் நீரே என்நேசம் நீரே
என் அன்பிற்க்கு உரியவரே.
Maapavi Naan Enaitheadiyae song lyrics in English
Maa pavi Naan Enaitheadiyae
Yesu Neer Vantheer Aiya
En paavam pokki
En saabam Neekki santhosam Thantheer Aiya
Adaikkalamae Athisayame
Aranana En kottaiyae
Paasam neerae En Nesam Neerae
En Anbirkku Urivarae
1.Paavamennum sothomilae
Ennai Neer Kandeer Aiya
Neramillai Entru solli
En Karampidithu Ilutheer Aiya
Paadal neerae En Aadal Neerae
Naan Kaanum Kaatchi Neerae
Oodal Neerae En Thedal Neerae
En Vaalvin manvalarae
2.Thaagam Entru Naan Sonnaal Pothum
Kanmaiyaal Nintreer Aiya
Pasi Entru Naan Sonnaal Pothum
Puthu Mannavai Tharuveer Aiya
Adaikkalam Athisaymae
Arasanana En Koattaiyae
Paasam Neerae En Nesam Neerae
En Anbirkku Uriyavarae
- சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் – Saronin Rojave Pallathakin
- இயேசுவே ஏனோ இந்தக் கோரப் பாடுகள் – Yesuve Yeno Intha Kora Paadugal
- En Nesar Vellai Pola Chendu song lyrics – என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
- என் தேவனே என்றும் மாறிடா – Yen Theavane Yentrum Marida lyrics
- வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."