மாறா அழகே | Maara Azhagae song with lyrics| மாதா பாடல் | Tamil Christian Song
மாறா அழகே | Maara Azhagae song with lyrics| மாதா பாடல் | Tamil Christian Song
மாறா அழகே தாய்மரி
குறையா அன்பே நீ முழுமதி(2)
உள்ளம் உன்னைத் தேடி வந்ததே
உன்னைக் கண்டு அன்பில் துள்ளுதே(2)
விழிகளிலே பால்நிலா தினந்தோறும் திருவிழா
கானாவூர் புதுமை அதன் காரணம் நீயம்மா
தூய்மையான உள்ளம் நீ தேவன் வாழும் இல்லம்
கையேந்தி வந்தோம் எம் குறை கேளுமம்மா
தேவன் வாழும் இல்லம் நீ தேடி வந்த செல்வம்
காணாத இயேசுவையே தேடி அலைந்தாயே அம்மா
தேடிவரும் எம்மையும் அம்மையே கண்பாரும்
விண்ணில் வாழும் உன்னிலே
அன்பு கொள்ள மெல்ல மெல்ல
சொர்க்க வாசல் திறக்குதே
இரவோடு இரவாய் நீ பாலகனைக் காத்தாய்
இரவுநேர வழியில் மன இருளின் வெளிச்சம் நீயே
ஏரோதின் வாளை இறையருளாலே சாய்த்தாய்
அருள்நிறைந்த மரியே நீ இறைவன் தந்த வழியே
கல்வாரி மலைமீது நெஞ்சம் தவித்தாயே அம்மா
தேவனவன் அருள்கரம் பூவுலகின் அடைக்கலம்
கோடி மின்னல் மின்னுதே
உந்தன் புகழைச் சொல்ல சொல்ல
பூமி எங்கும் பூக்குதே
Maara Azhagae song lyrics in English
மாறா அழகே lyrics, Maara Azhagae lyrics, Tamil Catholic Matha songs
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Maara Azhagae’.
- The song features themes of love, divine beauty, and spiritual devotion.
- It includes references to significant Christian beliefs, emphasizing the presence of God in life.
- The lyrics highlight the transformative nature of faith and divine grace.
Estimated reading time: 2 minutes
- அழகே அழகே உம்மை – Azhagae Azhagae Ummai
- அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola
- Enn Azhagae Yeasuvae Song lyrics – என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
- Azhagae Kollai Azhagae – Carolene Allwyn Song Lyrics
- அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: african christian songsamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristian songsegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songigbo christian songsiranian christian songsjavanese christiankorean christian songsmalayalam christian songsmarathi christian songodia christian songpolish christian songsportuguese christian songsrussian christian songsspanish christian musicspanish christian songswahili christian songstagalog christian songsTamil Christian songstelugu christian songsthai christian songturkish christian songsurdu christian songsvietnamese christian songsyoruba christian songs

