மன்னவன் தோன்றினார் – Mannavan Thontrinaar

மன்னவன் தோன்றினார் – Mannavan Thontrinaar Tamil Christmas choir song lyrics,God’s Melodie, written, Tune & Harmony Arranged by Gladys Rubala

மன்னவன் தோன்றினார் வானம் வாழ்த்திட
அன்பின் மைந்தனாய் வையகம் மகிழ்ந்திட

பாடுவோம் அல்லேலூயா
வாழ்த்துவோம் Happy Christmas

  1. வார்த்தையாம் இயேசு மண்ணில் தோன்றினாரே
    நிந்தைகள் போக்கி வாழ்வை மாற்றிடவே
    எங்கள் இயேசு பாலனுக்கு ஜெயமே
    உந்தன் அன்பை எந்தன் நாவு பாடுமே
    வார்த்தையாம் இயேசு மண்ணில் தோன்றினாரே
    நிந்தைகள் போக்கி வாழ்வை மாற்றிடவே
    சிந்தையை பெரும் அன்பால் நிறைத்திடவே
    சோர்ந்திடும் நேரம் தூக்கி சுமந்திடவே
    அன்பராய் நன்பராய் இயேசுவே பிறந்திட்டார்- பாடுவோம்
  2. விண்ணிலே தேவ மேன்மை முழங்கிடவே
    ஞானிகள் எங்கும் தேடி கண்டனரே
    எங்கள் இயேசு பாலனுக்கு ஜெயமே
    உந்தன் அன்பை எந்தன் நாவு பாடுமே
    விண்ணிலே தேவ மேன்மை முழங்கிடவே
    ஞானிகள் எங்கும் தேடி கண்டனரே
    வாடிடும் மக்கள் உள்ளம் நிரப்புவாரே
    சோர்ந்திடும் நெஞ்சை தூக்கி நிறுத்துவாரே
    அன்பரை நண்பரை உயர்தியே பாடுவோம் – பாடுவோம்
  3. ஆதியின் தேவ வார்த்தை மாம்சமாகி
    நம்மிலே வாழ்ந்து ஜீவபலியுமாகி
    எங்கள் இயேசு பாலனுக்கு ஜெயமே
    உந்தன் அன்பை எந்தன் நாவு பாடுமே
    ஆதியின் தேவ வார்த்தை மாம்சமாகி
    நம்மிலே வாழ்ந்து ஜீவபலியுமாகி
    சோதனை வென்று மீட்பின் சிகரமாகி
    மீண்டுமாய் வரப்போகும் தேவனையே
    சிந்தைகள் குளிர வாழ்த்தியே பாடுவோம்

மன்னவன் தோன்றினார் வானம் வாழ்த்திட
அன்பின் மைந்தனாய் வையகம் மகிழ்ந்திட

பாடுவோம் அல்லேலூயா
வாழ்த்துவோம் Happy Christmas

மன்னவன் தோன்றினார் – Mannavan Thontrinaar song lyrics, Christmas songs lyrics,

Mannavan Thontrinaar song lyrics in English

Mannavan Thontrinaar Vaanma Vaalthida
Anbin Mainthanaai Vaiyagam magilnthida
Paaduvom Alleluya
Vaalthuvom Happy Christmas

Key Takeaways

  • The article contains the lyrics of the Tamil Christmas choir song ‘மன்னவன் தோன்றினார் – Mannavan Thontrinaar’.
  • The song celebrates the birth of Jesus, expressing joy and gratitude.
  • It features repetitive phrases that emphasize love, joy, and the transformation brought by Jesus.
  • The song includes a joyful refrain calling for celebration during Christmas.
  • An English translation is also provided for key sections of the lyrics.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo