மேய்ப்பன் சத்தம் கேட்கும் – Meippan Saththam Keatkum song lyrics
மேய்ப்பன் சத்தம் கேட்கும் ஆட்டுகுட்டிபோல்
இயேசு சத்தம் கேட்கும் அவரின் பிள்ளை நான்
உண்ண உணவு தருவார், தோளில் சுமந்து செல்வார்
காயங்கள் யாவும் கட்டிடுவார், தூக்கியணைத்துக் கொள்வார்
இயேசு சத்தம் கேட்டு அவரை நோக்கிப்பார்
துள்ளி குதித்து மகிழ்ந்து ஓடி அவர் பாதம் சேர்
Meippan Saththam Keatkum song lyrics in English
Meippan Saththam Keatkum Aattukutti poal
yesu saththam Keatkum Avarin Pillai Naan
Unna unavu tharuvaar thozhil sumanthu selvaar
kaayangal yaavum kattiduvaar thookkiyanaithu kolvaar
Yesu saththam keattu avarai nokkipaar
thulli kuthithu magilnthu oodi avar paatham sear
- சின்ன தாவீதின் அபிஷேகம் – Chinna Dhavedhin Abhishegam
- Puthu Manithanaaga – புது மனிதனாக
- Thani Maram Thunai – தனி மரம் துணை
- Vaana Vedikkai pola – வாண வேடிக்கை போல
- Kalakkalama Kalakkalagavae – கலக்கலாமா கலக்கலாகவே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
