Miyave Miyave Poonai Kutti is a Tamil Christian Song for Kids from Oliyil Nadappom Vol-2 and sung by D.Sherin மியாய் மியாய் பூனைக் குட்டி
1 ) மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே
2 ) கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே கானாவூருல பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே கானாவூருல பாத்தேனே
3 ) கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா
கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே
4 ) லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா
லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே
5 ) மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்
ஓ… ஓ… பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்
6 ) ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா
ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே
7 ) ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்
ஓ… ஓ… பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்
8 ) ஓ… ஓ… மனிதனே இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… மனிதனே இயேசுவை நீ பாத்தியா
அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி
அலையறேன்
அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி
அலையறேன்
( வசனம் )
நாங்க எல்லாம் இயேசுவை பாத்துட்டோம்
இவரு மட்டும் இன்னும் தேடிக்கிட்டே இருக்காரு
ஹிஹிஹிஹி….
( பாடல் )
மனிதன் நீங்க பாத்த இயேசுவை நானும் பாக்க
வரேனே
நீங்க பாத்த இயேசுவை நானும் பாக்க
வரேனே
Miyave Miyave Poonai Kutti Song Lyrics, மியாய் மியாய் பூனைக் குட்டி பாடல் வரிகள்
Miyave Miyave Poonai Kutti Song Lyrics in English
Meow…Meow….cute kitten….Did you see Jesus Christ?
Oh..…Yes! I did see Him… I saw Him in Zacchaeus’ house.
Cock-a-doodle doo… Oh! cock …Did you see Jesus Christ?
Oh! Yes…indeed I saw Him…. In Canaan’s town I saw Him.
Kyoo….Kyooo…dear Sparrow…Did you see Jesus Christ?
Oh! Yes. Sure, I did see Him. I saw Him under the sycamore tree.
Bow…wow…dear puppy, …. Did you see Jesus Christ?
Oh! Really I did see Him… I saw Him on my way back home.
My dear bleating little lamb, did you see Jesus Christ?
Oh! Yes He came seeking me, He came searching for me.
O chill pretty little flower, did you see Jesus Christ?
Definitely I saw Him… In Gethsemane I saw Him.
Oh! My poor donkey, did you see Jesus Christ?
Certainly, I saw Him. I carried Him to Jerusalem.
Oh! Oh! My dear man, Did you see Jesus Christ?
Oh! No. I never saw Him. I don’t know where to find Him.
Miyave Miyave ஒளியில் நடப்போம் Vol 2
Lyric & Music –Gnani
Key Takeaways
- The article features a Tamil Christian song for kids titled ‘Miyave Miyave.’
- The lyrics include various animals asking if the listener saw Jesus Christ, with responses about where He was seen.
- Each verse repeats the pattern of the animals inquiring about Jesus, creating a playful and engaging atmosphere for children.
- The song emphasizes how Jesus came seeking everyone, encouraging children to recognize His presence.
- D. Sherin sings the song, while Gnani contributes the lyrics and music.
Estimated reading time: 3 minutes


