Mudhalavathu Devanudaiya Raajiyathai Thedungal -Tamil christian song lyrics
Mudhalavathu Devanudaiya Raajiyathai Thedungal -Tamil christian song lyrics
முதலாவது முதலாவது
தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள்
தேடுவீர் என்றால்
உறைவிடமும் உணவும் கூட கொடுக்கப்படும் – முதலாவது
1.ரோமாபுரி சிறையிலே
பவுலை கண்டாயா
இக்கட்டும் நெருக்கப்பட்டும் எழுதவில்லையே-2
சந்தோசமா இருங்கள்
சந்தோசமா இருங்கள்
மறுபடியும் சொல்லுகிறேன்
சந்தோசமா இருங்கள் – முதலாவது
2.நாற்புறம் சங்கிலியால்
கடவப்பட்டு சிறையிலே
நிம்மதியாய் தூங்க முடியுமா-2
பேதுரு கவலை தூங்கினார் என்றால்
இயேசுவின் மீது அவர் வைத்த நம்பிகை அன்றோ-2
Mudhalavathu Mudhalavathu Devanudaiya song lyrics in english
Mudhalavathu Mudhalavathu
Devanudaiya Raajiyathai Thedungal -2
Theduveer entraal -3
Uraividamum unavum kooda kodukapadum -Mudhalavathu
1.Romapuri siraiyilay
pauvlai kandaya
Ekkattum nerukkapattum ezhuthavillaya – 2
santhosama irungal
santhosama irungal
marubadiyum sollukiren
santhosama irungal
2.Naarpuram sangilyal
kadavapattu sirayiley
nimmathai thunga mudiuma -2
pethuru kavalai thunginaar entrall
Yesuvin meethu avar vaitha nambaikai antro -2
Muthalaavathu
Yesuvai Paduvom vol 5
முதலாவது முதலாவது – தேவனுடைய Mudhalavathu Devanudaiya Raajiyathai Thedungal -Tamil christian song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."