Naisa Naisa Aasai valaiyai – நைஸா ஆசை வலையை
நைஸா நைஸா ஆசை வலையை விரித்திடுவான் சாத்தான்
மாட்டிக்காதே நீ வலையில் மாட்டிக்காதே நீ }2
1.சோதோம் ஊருக்கு எதிரே – லோத்து கூடாரம் போட்டான் முதலிலே
மெதுவா மெதுவா ஊருக்குள்ளே கூடாரம் போட்டான் முடிவிலே
2.வாய்ப்பை எல்லாம் மிஸ் பண்ணினான்
மனைவியை கூட மிஸ் பண்ணினான் போச்சு போச்சு எல்லாம் போச்சு பெயரும் கெட்டுப் போச்சு – லோத்து
3. தெரிந்து கொள் தம்பி / தங்காய் இயேசுவை
உனக்காய் ஜீவன் தந்தவரை
தினமும் அவரோடு பேசிடு – அவர் காட்டும் வழியில் நடந்திடு
Naisa Naisa Aasai valaiyai song lyrics in english
Naisa Naisa Aasai valaiyai Virithiduvaan Saathaan
Maattikaathae Nee Valaiyil mattikkathae nee -2
1.Sothom oorukku ethirae loththu koodaaram pottaan muthalilae
methuva methuva oorukkullae koodaaram pottaan mudivilae
2.Vaaippai ellaam mis panninaan
manaiviyai kooda mis panninaan pochu pochu ellaam pochu peayarum
kettu pochu – lothu
3.therinthu kol thambi thangaai yesuvai
unakkaai jeevan thanthavarai
Thinamum avarodu peasidu avar kaattum vazhiyil nadanthidu
![No, It’s mine ???? Cute songs to put you in a better mood ~ Lofi Music [ chill lo-fi hip hop beats ] No, It’s mine ???? Cute songs to put you in a better mood ~ Lofi Music [ chill lo-fi hip hop beats ]](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9PZ2pfTVZyWG9QZy9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/75c02f35d8d0/no-its-mine-cute-songs-to-put-you-in-a-better-mood-lofi-music-chill-lo-fi-hip-hop-beats.webp?w=0&h=0&c=0&p=98111)
