நமக்காய் ஒரு குழந்தை – Namakkaai Oru Kulanthai

நமக்காய் ஒரு குழந்தை இந்த நானிலம் – Namakkaai Oru Kulanthai Intha Naanilam Thavalnthu tamil christmas song lyrics.

நமக்காய் ஒரு குழந்தை- இந்த
நானிலம் தவழ்ந்தது
நலிந்த நிலை மாறும் என்னும்
நம்பிக்கை மலர்ந்தது
ஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு
விண்ணகமோ மண்ணகமோ இல்லை
இரண்டும் உந்தன் பிறந்தகமோ

1.வானின் தூதர்களே இன்று
வாழ்த்து பாடுங்களேன்
விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால்
மண்ணகத்தில் அமைதி எங்கே
மாடடை குடிலில் பிறந்தவனே இந்த
மானிடர் நடுவில் பிறந்தாலென்ன
‌ஆடுகளே மாடுகளே நீங்கள்
மாந்தரிலும் சிறந்தவரே

2.மாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள்
வாழ்க்கை எண்ணுகின்றோம்
மனித மாண்பு என்னவென்று- முற்றும்
மறந்த கூட்டம் உண்டு இங்கு
மனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள்
மான்பினை எமக்கு கூறாயோ
வறுமை நோய் பிளவுகள்- இனி
வாராதிருக்கச் செய்வாயோ

நமக்காய் ஒரு குழந்தை song lyrics, Namakkaai Oru Kulanthai song lyrics.Tamil Christmas songs

Namakkaai Oru Kulanthai song lyrics in English

Namakkaai Oru Kulanthai Intha
Naanilam Thavalnthathu
Nalintha Nilai Maarum Ennum
Nambikkau Malarnthathu
Aararo Kannurangu Unthan Ooreatho Kannurangu
Vinnakamo Mannakamo Illai
Erandum Unthan Piranthakamo

1.Vaanin Thootharglae Intru
Vaalthu Paadungalean
Vinnakaththil Entrum Magimaithaan Aanaal
Mannakaththil Amaithi Engae
Madadai Kudilil Piranthavanae Intha
Maanidar Naduvil Piranthalenna
Aadugalae Maadukalae Neengal
Maantharilum Siranthavarae

2.Maanthar Mainthargal Yaam Engal
Vaalkkai Ennukintrom
Manitha Maanbu Ennaventru Muttrum
Marantha kottam undu Engu
Manithanaai Pirantha Iraimaganae Engal
Maanbinai Emakku koorayo
varumai noai Pilavugal Ini
Vaarathirukka Seivayo

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo