நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo
நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo
அனுபல்லவி
நம்பிக்கை அற்றுப் போனாயோ?
நம்பத்தக்க ஒருவர் உண்டு
கைவிடப்பட்டு போனாயோ
கன்மலை இயேசு உண்டு
பல்லவி
சோராதே சோர்ந்து போகாதே
உன் நம்பிக்கை வீண் போகாதே
சரணம் -1
கண்ணீர் வடிக்கின்றாயோ
கண்ணீரைக் காண்பவர் உண்டு
தனிமையில் புலம்புகின்றாயோ
தாங்கிடும் இயேசு உண்டு
தாங்குவார் உன்னைத் தப்புவிப்பார்
உன்னை கனப்படுத்தி மகிழச்செய்வார்
ஏந்துவார் கால்கள் இடறாமல்
கன்மலை மேலே உன்னை உயர்த்துவார்
சரணம் -2
நம்பினோர் கைவிட்டாரோ
கைவிடா கர்த்தர் நமக்குண்டு
எதிர்காலம் கவலை சூழ்ந்ததோ
எதிர்பாரா நன்மை உனக்குண்டு
உயர்த்துவார் சிறந்ததை தந்துள்ளார்
வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர் – அவர்
மாறிடார் மகிமைப்படுத்துவார் – உன்
மனபாரம் அவர் அறிவார்
Nambikkaiyatru ponaayo song lyrics in English
Nambikkaiyatru ponaayo
nambathakka oruvar undu
kaidapattu ponayo
kanmalau yesu undu
Sorathae soranthu pogathae
un nambikkai veen pogathae
1.Kanneer vadikintrayo
kanneerai kaanbvar undu
thanimaiyil pulambukintrayo
thaangidum yesu undu
Thaanguvaar unnai thappuvippaar
unnai kanapaduthi magilaseivaar
yeanthuvaar kaalgal idaramal
kanmalai malae unnai uyarthuvaar
2.Nambinoar kaivittaro
kaivida karthar namakkundu
ethirkaalam kavalai soolnthatho
ethirparaa nanami unakkundu
Uyarthuvaar siranthathi thanthullaar
vaakku thanthavar unmaiyullavar – avar
maaridaar magimaipaduthuvaae un
manapaaram avar arivaar
- வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ – Valkaiyil Nee Ezhanthuponayo
- துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu Lyrics
- உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae
- கர்த்தர் என் நம்பிக்கை – Karthar En Nambikkai
- என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."