Neer Nambathakavar – நீர் நம்பத்தக்கவர்
Neer Nambathakavar – நீர் நம்பத்தக்கவர்
என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாம் செய்து நான் முடித்திடுவேன்-2
நீர் நம்பத்தக்கவர் உண்மை உள்ளவர்-2
1.எந்தன் பெலவீனத்தில் நீர் என் பெலனானீரே
எந்தன் சுகவீனத்தில் என்னை தாங்கினீரே -2- நீர் நம்பத்தக்கவர்
எந்தன் பயம் நடுவில் நீர் என் அரனானீரே
எந்தன் துயரத்தில் எனை தேற்றினீரே -2- நீர் நம்பத்தக்கவர்
2.எந்தன் தனிமையில் நீர் என் தூணையானீரே
எந்தன் குறைவில் நீர் என் நிறைவானீரே -2- நீர் நம்பத்தக்கவர்
Neer Nambathakavar song lyrics in English
Enai belapaduthum yesu kirusthuval
Ellam seidhu naan mudithiduvean -2
Chorus:
Neer nambathakavar
Unmai ullavar -2
Stanza 1
Endhan belaveenathil neer en belanaaneere
Endhan sugaveenathil enai thaanginere -2
Chorus
Neer nambathakavar
Unmai ullavar -2
Endhan bayamnaduvil neer en aranaaneere
Endhan thooyarathil enai thetrineere -2
Chorus
Neer nambathakavar
Unmai ullavar -2
Stanza 2
Endhan thanimayil neer en thoonaiyaa neere
Endhan kuravil neer en
Neeraiva neere -2
Neer nambathakavar
Unmai ullavar -4
Neer Nambathakavar Tamil Christian New Song
Tune, Lyrics & Sung by Samuel Juda
Music programmed and Arranged by Rev. Vijay Aaron Elangovan
- Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர்
- Yaarundu Enakku Ingu song lyrics – யாருண்டு எனக்கு இங்கு
- கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர் – Karthar Nallavar Kirubai Ullavar Lyrics
- என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum
- என்னை பெலப்படுத்தும் இயேசு – Ennai Belapaduthum Yesu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."