Netrum Indrum Endrum Ennodu Lyrics – நேற்றும் இன்றும் என்றும்
Netrum Indrum Endrum Ennodu Lyrics – நேற்றும் இன்றும் என்றும்
நேற்றும் இன்றும் என்றும் என்னோடு – 2
இருந்தவர் இருப்பவர் இனி மேலும் வருபவர் – 2
நீர் நல்லவரே நீர் வல்லவரே ஆராதனை என் இயேசுவுக்கே – 2
1.பாவ சேற்றில் இருந்தேன்
தூக்கி என்னை எடுத்தீர்
உயர்ந்த கன்மலை மேலே
நிறுத்தினீர் – 2
2.புத்துயிர் எனக்கு தந்தீர்
புது ஜீவனை எனக்கு தந்தீர்
என் வாழ்வை புது அபிஷேகத்தால்
நிரப்பினீர் – 2
Netrum Indrum Endrum Ennodu Lyrics in English
Netrum Indrum Endrum Ennodu
Irunthavar Iruppavar Ini Mealum Varubavar
Neer Nallavarae
Neer Vallavarae
Aaraathanai En Yesuvukkae
1.Paava Seattril Irunthean
Thookki Ennai Eduththeer
Uyarntha Kanmalai Mealae
Niruthuneer
2.Puththuyir Enakku Thantheer
Puthu Jeevanai Enakku Thantheer
En Puthu Vaazhu Puthu Abishekaththaal
Nirappineer
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."