நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae

நுகத்தடி முறித்தவரே – Nugathadiyai Murithavarae

நுகத்தடி முறித்தவரே.
தலை நிமிரச் செய்தவரே
என் நுகத்தடி முறித்தவரே.
தலை நிமிரச் செய்தவரே

       இயேசுவே என் நேசரே கரத்தைப் பிடித்தவரே
       இயேசுவே என் நேசரே நுகத்தடி முறித்தவரே
       இயேசுவே என் நேசரே கரத்தைப் பிடித்தவரே
       இயேசுவே என் நேசரே தலை நிமிரச் செய்தவரே

குழியிலிருந்துக் தூக்கினீரே
தரிசனம் நிறைவேற்றி மகிழ்ந்தீரே – என்னைக்
சிங்கத்தின் வாயை அடைத்தீரே.
என்னை இரட்சிக்கும் தேவன் அற்புதரே.

       இயேசுவே என் நேசரே கரத்தைப் பிடித்தவரே
       இயேசுவே என் நேசரே நுகத்தடி முறித்தவரே
       இயேசுவே என் நேசரே கரத்தைப் பிடித்தவரே
       இயேசுவே என் நேசரே தலை நிமிரச் செய்தவரே

நுகத்தடி முறித்தவரே.
தலை நிமிரச் செய்தவரே
என் நுகத்தடி முறித்தவரே.
தலை நிமிரச் செய்தவரே

என்னை எரிகிற அக்கினிச் சூளையிலே.
விடுவித்துக் காத்து உயர்த்தினீரே.
இரட்ச்சிக்கும் தேவன் வேறில்லையே.
எங்கள் தேவன் வல்லவரே- என்னை

       இயேசுவே என் நேசரே கரத்தைப் பிடித்தவரே
       இயேசுவே என் நேசரே நுகத்தடி முறித்தவரே
       இயேசுவே என் நேசரே கரத்தைப் பிடித்தவரே
       இயேசுவே என் நேசரே தலை நிமிரச் செய்தவரே

நுகத்தடி முறித்தவரே.
தலை நிமிரச் செய்தவரே
என் நுகத்தடி முறித்தவரே.
தலை நிமிரச் செய்தவரே

Thalai Nimira Seivar song lyrics

Nugathadiyai Murithavarae song lyrics in english

Nugathadiyai Murithavarae
Thalai Nimira seithavarae
En Nugathadiyai Murithavarae
Thalai Nimira seithavarae

Yesuvae En Nesarae Karathai Pidithavarae
Yesuvae En Nesarae Nugathadi Murithavarae
Yesuvae En Nesarae Karathai pidithavarae
Yesuvae En Nesarae Thalai nimira seithavarae

Kuliyilirunthu Thookkineerae
Tharisanam Niraivettri Magilntheerae Ennai
Singaththin vaayai Adaitheerae
Ennai Ratchikkum Devan Aroutharae – Yesuvae En Nesarae

Ennai Erikira Akkini soozhaiyilae
Viduvithu Kaathu uyarthuneerae
Ratchikkum Devan Vearillaiyae
Engal Devan Vallavarae Ennai


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo