Unga Kiruba Mattum Illana wasteu Tamil Christian Song lyrics, Written tune and sung by Pas. Ben Samuel – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா
சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2-சொத்து
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2
1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்-2
கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா-2
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க-2
சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா
என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
Unga Kiruba Mattum Illana lyrics, உங்க கிருபை மட்டும் இல்லண்ணா lyrics, Soththu Sugam Irunthalum lyrics
Unga Kiruba Mattum Illana Wasteu song lyrics in English
Sothu sugam irunthaalum
Veedu nilam irunthaalum
Unga Kiruba Mattum Ilana Waste
Unga Thayavu Mattum Ilana Waste-2-Sothu
Aaradhanai Aaradhanai Umakku Thanae
Muzhu Ullathodu Umakku Thanae – 2
1.Sathuruku Munbaga Enaiyum Niruthi
Uyarthi Vaithavarae Nandri Iyya – 2
Thalaiyai Enaiynal Abbisekam Seiginteer
Kiruba Thanthavarae Nandri Iyya
Enna Uyarthi Vaithavarae Nandri Iyya-2
Unga Kiruba Mattum Ilana Waste
Unga Thayavu Mattum Ilana Waste– 2
Aaradhanai Aaradhanai Umakku Thanae
Muzhu Ullathodu Umakku Thanae – 2
UNGA KIRUBA MATTUM ILLANA WASTEU – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா , Ben samuel latest tamil songs lyrics , ben samuel songs
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian song ‘Unga Kiruba Mattum Illana wasteu – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா.’
- It expresses themes of gratitude for God’s grace, mercy, and uplifting presence in life.
- The song mentions the importance of worshiping God with full devotion and acknowledges His care.
- The lyrics include a mix of Tamil and English translations, maintaining the original sentiment and meaning.
- Several links are provided for related Tamil Christian songs and their lyrics.


