உன்னதத்தில் உயர்ந்தவரே – Unnathathil Uyarnthavare

Johnsam Joyson
Faith Score+11
Faith Score+11

உன்னதத்தில் உயர்ந்தவரே – Unnathathil Uyarnthavare Tamil Christian Song Lyrics in English Written & Tune – Johnsam Joyson.

1.உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
இயேசுவே இயேசுவே-2

2.உலகத்தின் ஆழத்திலே
மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
உந்தன் அன்பின் ஆழத்திலே
இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
இயேசுவே இயேசுவே-2

3.நீர் என்னை சுமந்ததாலே
தடைகளையும் நான் தாண்டி வந்தேனே
திருக்கரம் தாங்கினதாலே
மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
இயேசுவே இயேசுவே -2

உன்னதத்தில் உயர்ந்தவரே பாடல் வரிகள்,  Unnathathil Uyarnthavare Lyrics

Unnathathil Uyarnthavare song lyrics in English 

1.Unnathathil Uyarnthavare
Uyar Adaikkalaththil ennai vaiththeerae
Parisuththam Nirainthavarae
Paavangal Pokkida Ummai Thantheerae-2

Neerae Indrum endrum Periyavarae
Neerae Aarathikka Siranthavarae-2
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae

2.Ulagathin Aazhaththilae
Moozhgidaathu ennai Thappuviththeerae
Unthan anbin aazhaththilae
Innum moozhgi sella ullam Yenguthae-2

Neerae Indrum endrum Periyavarae
Neerae Aarathikka Siranthavarae-2
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae

3.Neer ennai sumanthathaalae
Thadaigalai naan Thaandi vanthenae
Thirukkaram Thanginathalae
Madinthidaamal Naan Jeevikkindraene-2

Neerae Indrum endrum Periyavarae
Neerae Aarathikka Siranthavarae-2
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae

Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே

Chords

C#m E
உன்னதத்தில் உயர்ந்தவரே
G#m A B
உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
C#m E
பரிசுத்தம் நிறைந்தவரே
G#m A B
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2

C#m G#m

நீரே இன்றும் என்றும் பெரியவரே

A B

நீரே ஆராதிக்க சிறந்தவரே-2

C#m A

இயேசுவே இயேசுவே-2

Unnadhathil Uyarnthavarae tamil latest songs
Lyrics & Tune – Johnsam Joyson
Music Arranged & Programmed – Stephen J Renswick

“Avarae Indrum endrum Periyavar” “Avarae aarathika siranthavar” My God My Saviour Jesus Christ. Glory to God alone.

மிகவும் சிறந்த ஆவிக்குரிய பாடல்.வார்த்தையால சொல்ல முடியவில்லை, பாடும்பொழுதே தேவ பிரசன்னம் இறங்கி வருகிறது.

இயேசுவின் அன்பை உணரவைக்கும். பாடல் அவருடைய அன்பு மிகவும் பெரியது.

The song makes you feel the love of Jesus. His love is so great.

பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகும் நம்மை நிறுத்தும்படி இயேசுவாகிய உயர் அடைக்கலத்தில் நம்மை வைத்த உன்னதங்களில் உயர்ந்த தேவன் என்றும் பெரியவரே ஆராதிக்க சிறந்தவரே.

Key Takeaways

  • The article provides the English lyrics of the Tamil Christian song ‘Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே’.
  • The song emphasizes Jesus’ love and power, portraying Him as a savior who rescues from life’s depths.
  • It includes the song’s chords for musicians who wish to play it and encourages worship through its lyrics.
  • The piece highlights the personal and communal significance of the song within Tamil Christian communities.
  • It reflects on the transformative experience of worshiping through music and the deep emotional connection to Jesus.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo