ஒவ்வொரு வருடமும் கிருபையாக – Ovvoru Varudamum kirubaiyaga
ஒவ்வொரு வருடமும் கிருபையாக – Ovvoru Varudamum kirubaiyaga
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
சர்வ வல்லவரே
சர்வ சிருஷ்டிகரே
சர்வ வியாபகரே ஸ்தோத்திரம்
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
1. வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை
அறிந்து கொடுத்து உதவினேரே – 2
கலங்கிடாமலே
கைவிடாமலே
காத்து நடத்தின தேவன் நீரே. – 2
2. உம் வல்லகரம் என்னை தாங்கினதே
சுமந்து ஏந்தி தப்புவித்ததே – 2
பயப்படாமலே திகைத்திடாமலே
சகாயம் செய்த தேவன் நீரே – 2
3. சுகப்படுத்தினீரே பெலப்படுத்தினீரே
திடப்படுத்தி என்னை நடத்தினீரே – 2
உம் தழும்புகளாலே, காயங்களாலே
விடுதலை தந்த தேவன் நீரே – 2
Ovvoru Varudamum kirubaiyaga song lyrics in english
Ovvoru Varudamum kirubaiyaga Kootti Tharukintreer
Ovvoru Naalum Magimaiuaga Nadathi Varukintreer
Sarva Vallavarae
Sarva Shirustikarae
Sarva Viyanagarae Sthosthiram
Ovvoru Varudamum kirubaiyaga Kootti Tharukintreer
Ovvoru Naalum Magimaiuaga Nadathi Varukintreer
1.Veandi Kollumunnae En Devaiagale
Arinthu Koduthu Uthavinarae -2
Kalangidamalae
Kaividamalae
Kaathu Nadathum Devan Neerae -2
2.Um Valla Karam Ennai Thaanginathe
Sumanthu Yeanthi Thappuvithththae-2
Bayapadamalae Thigaithidamalae
Sahayam Seitha Devan Neerae -2
3.Sugapaduthineerae Belapaduthineerae
Thidapaduththi Ennai Nadathineerae-2
Um Thalumbukalalae Kaayangalalae
Viduthalai Thantha Devan Neerae-2
- தளிராய் வருகின்றீர் – Thaliraai Varukintreer
- Ovvoru Nallum Un thiru Namam song lyrics – ஒவ்வொரு நாளும் உன் திரு நாமம்
- ஒவ்வொரு நாட்களிலும் – Ovvoru Naatkalilum
- ஒவ்வொரு நாளும் நினைத்து – Ovvoru Naalum Christian Song Lyrics
- ஒவ்வொரு நாளும் கண்மணி – Ovvoru Naalum Kanmanipol Ennai Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."