பனி‌ துளிகள் கானங்கள் பாட – Pani thuligal gaanangal paada

Faith Score+1
Faith Score+1

பனி‌ துளிகள் கானங்கள் பாட – Pani thuligal gaanangal paada

பனி‌ துளிகள் கானங்கள் பாட கடும் குளிரில் இயேசு பிறந்தார்
மேய்ப்பர்கள் நடனமாடிட மாட்டு தொழுவில் மன்னன் பிறந்தாரே

இயேசு பிறந்தார் என்னை மீட்கவே பிறந்தார்
என் பாவம் போக்க பிறந்தார் பரிசுத்த தேவன் பிறந்தார்

பாவம் நீக்கி இரட்சிக்க பரலோக தேவன் பிறந்தார்
இஸ்ரவேலை ஆளும் ராஜா தாழ்மையாக வந்து பிறந்தார்

பெத்லகேமே களிகூரு நீ என்றென்றும் மகிழ்ந்திரு
இம்மானுவேலன் பிறந்தார் நீ மகிழ்ந்து மகிழ்ந்து பாடு

ஏரோது ராஜா கதி கலங்கி போனான்
நட்சத்திரங்கள் வழிநடத்த சாஸ்திரிகள் பணிந்தனரே

Pani thuligal gaanangal paada Song lyrics in english

Pani thuligal gaanangal paada Kadum kuliril yeasu piranthaar
Meipargal nadanamaadida Mattu tholuvil mannan pirantharae

Yeasu piranthaar Ennai meetkavae piranthaar
En paavam poka piranthaar Parisuttha Devan piranthaar

Paavam neeki rachika Paraloga Devan piranthaar
Isravelai aalum raja thaalmaiyaaga vanthu piranthaar

Bethlehemmay kalikuuru Ne enentrum magilthiru
Immanuveylun piranthaar Ne magilthu magilthu paadu

Earothuu rajaKadhi kalangi ponnan
Nachathirangal valinadatha saasthirigal paninthanarae

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo