Parisutha Devan Neerae song lyrics – பரிசுத்த தேவன் நீரே
Parisutha Devan Neerae song lyrics – பரிசுத்த தேவன் நீரே பாடல் வரிகள்
பரிசுத்த தேவன் நீரே
பரிகாரி தேவன் நீரே
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை – நாம்
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை
ஆராதிப்போம் ஆராதிப்போம்
அன்பரின் திருநாமத்தை
நீர் தந்த ஜீவன் இது – உமக்காக
ஒளி தருமே (2)
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆண்டவர் திருநாமத்தை
நான் செய்த பாவமெல்லாம்
மன்னித்து ஆணைப்பவரே
உம்மோடு நான் வாழவே
கிருபையை தந்தவரே
போற்றிடுவோம் போற்றிடுவோம்
இரட்சிப்பின் தேவனையே
உம்மைப்போல தேவனில்லை
உலகினில் பணிந்திடவே
சாரோனின் இராஜாவே
சகலமும் படைத்தவரே
போற்றிடுவோம் போற்றிடுவோம்
புண்ணியரின் திருநாமத்தை
Parisutha Devan Neerae song lyrics in english
Parisutha Devan Neerae
Parikaari Devan Neerae
Entrentrum Aarathippom
Yesuvin Thirunamaththai Naam
Entrentrum Aarathippom
Yesuvin Thirunamaththai
Aarathippom Aarathippom
Anbarin Thirunamaththai
Neer Thantha Jeevan Ithu Umakkaga
Ozhi Tharumae -2
Aarathippom Aarathippom
Anbarin Thirunamaththai
Naan Seitha Paavamellaam
Mannithu Aanaippavarae
Ummodu Naan vaalavae
kiruvaiyai Thanthavarae
Pottriduvom Pottriduvom
Ratchippin Devanaiyae
Ummaipola Devanillai
Ulaginil Paninthidavae
Saronin Rajavae
Sagalum Padaithavarae
Pottriduvom Pottriduvom
Punniyarin Thirunamaththai
- Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை
- இறைவன் இயேசுவை – Iraivan Yesuvai Pottriduvom
- Yesu Nathanai Pottriduvom – இயேசு நாதனைப் போற்றிடுவோம்
- விண்ணரசர் பாதம் வீழ்ந்து – Vinnarasar Paatham veelnthu song lyrics
- Aarathikka Ummai Aarathikka song lyrics – ஆராதிக்க உம்மை ஆராதிக்க
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."