Parisuthar Parisuthar song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
Parisuthar Parisuthar song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவை பணிகின்றேனே
1.பாவியாம் என்னையும் நேசித்தீர்
பாசமாய் பாவங்கள் மன்னிதீரே
பரிசுத்த ஜாதியாய் மாற்றினீரே
படைக்கின்றேன் உம் பாதம் எந்தனையே
2.பரிசுத்த ஆவியால் தேற்றினீரே
பரிசுத்த பாதையை காட்டினீரே
பரமனின் சித்தத்தை செய்திடவே
பரலோக ஆவியை தந்தவரே
Parisuthar Parisuthar Parisutharae song lyrics in english
Parisuthar Parisuthar Parisutharae
Paraloga Raajavai Panikintrean
1.Paaviyaam Ennaiyum Neasitheer
Paasamaai Paavangal Mannitheerae
Parisutha Jaathiyaai Maattrineerae
Padaikintrean Um Paatham Enthanaiyae
2.Parisutha Aaviyaal Theattrineerae
Parisutha Paathaiyai Kaattineerae
Paramanin Siththathai seithidavae
Paraloga Aaviyai Thanthavarae
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."