புல் நுனியில் பனித்துளி – Pul Nuniyil Panithuli

Faith Score0
Faith Score0

புல் நுனியில் பனித்துளி – Pul Nuniyil Panithuli Tamil Christian Vbs Endeavour Songs lyrics.

புல் நுனியில் பனித்துளி பூத்திடும் நேரம்
வெண்ணிலவும் கண்ணயரும் காலை நேரம்
கண்ணே மணியே முத்தே நீயும்
கருத்துடனே கர்த்தரைத் துதித்திடுவாய்

நேரத்தை நகர்த்தும் கடிகார முட்கள்
கடமை செய்ய தவறுவதில்லை
பறவைக் கூட்டின் குஞ்சுகள்கூட
பசியால் துடிப்பதில்லை – இது பரமனின் படை

வேதத்தைத் தியானிக்கும் நொடிகள் என்றும்
நிறைவு தரத் தவறுவதில்லை
உன்னை ஊட்டிட இறைவன் உண்டு
இதயம் தந்திடு இன்றே – இது பரமனின் படைப்பு

புல் நுனியில் பனித்துளி பாடல் வரிகள், Pul Nuniyil Panithuli song lyrics.

Pul Nuniyil Panithuli song lyrics in English

Pul Nunniyil Panithuli Poothidum Nearam
Vennilavum Kannayarum Kaalai Nearam
Kanane Maniyae Muththae Neeyum
Karuththudanae Kartharai Thuthithiduvaai

Nearaththai Nagarththum Kadikaara Mutkal
Kadamao Seiya Thavaruvathillai
Paravai Koottin Kunjugal Kooda
Pasiyaal Thudippathillai – Ithu Paramanin Padai

Vedhaththai Thiyanikkum Nodigal Entrum
Niraivu Thara Thavaruvathillai
Unnai Oottida Iraivan Undu
Idhayam Thanthidu Intrae – Ithu Paramanin Padai

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘புல் நுனியில் பனித்துளி – Pul Nuniyil Panithuli’.
  • It emphasizes themes of devotion and reflection in a spiritual context.
  • The lyrics express moments of connection with the divine, portraying nature and time.
  • Additionally, the article includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo