டக் டக் டக் – Tak Tak Tak Click Tamil Christian Kids VBS song Lyrics
டக், டக், டக், டக், கிளிக் (2)
அட… டக்கரான (சூப்பரான ) வெப் சைட்டு
சட்டென நீயும் கிளிக்கிடு
வாழ்க்கை என்னும் சிஸ்ட்டத்தில்
இயேசுவென்னும் இன்டர்நெட்
இணைத்திடு இணைத்திடு இணைத்திடு இணைத்திடு (2)
Bible தான் நமக்கு Web site
தினமும் அதிலே மேய்ந்திடு
ஜெபமெனும் E-mail-ல்
இயேசுவோடு பேசிடு
உள்ளந்தான் நமக்கு Hard Disk
தீமைகளை Delete செய்திடு
வசன மெனும் Fileகளை
Down Load செய்திடு
Tak Tak Tak Click song lyrics in English
Tak Tak Tak Click (2)
Ada Takkaraana (Superana) Website
Sattena Neeyum Kilikidu
Vaalkkai Ennum Systeththil
Yeasuvennum Internet
Inaithidu Inaithidu -4
Bible Thaan Namakku Website
Thinamum Athilae Meainthidu
Jebamenum Email -la
Yesuvodu Peasidu
Ullanthaan Nammaku Hard Disk
Theemaigalai Delete Seithidu
Vasanamenum File Kalai
Download Seithidu
Endeavour Songs |VBS
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian kids’ song ‘டக் டக் டக் – Tak Tak Tak Click’.
- It includes both Tamil and English versions of the lyrics with themes of connecting with Jesus and the Bible.
- The song incorporates digital concepts like a website and email to convey spiritual messages.
- Additionally, it links to other Christian song lyrics available on the World Tamil Christians website.
Estimated reading time: 2 minutes
