தாங்கி நடத்தும் தேவ கிருபை – Thaangi Nadathum Deva kirubai
தாங்கி நடத்தும் தேவ கிருபை – Thaangi Nadathum Deva kirubai
- தாங்கி நடத்தும் தேவ கிருபை
எத்தனை ஆச்சரியம்-அதை
சார்ந்து சார்ந்து அனுதினமும்
மகிழ்ந்து வாழுகிறேன் (2)
அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன்-ஆ..ஆ..
- துன்ப நேரத்தில் ஆறுதல்
அளிக்கும் இன்ப கிருபையிது
தொல்லை கவலையில் கண்ணீர்
துடைக்கும் அன்பின் கிருபையிது - நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும்
நேசரின் கரம் தாங்கும் – நண்பர்
உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
நம்புவேன் அவரையே நான் - பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே
நான் தஞ்சம் என் இயேசு உண்டு
வானத்தின் அப்பம் அவரே
என் மீட்பர் புசித்து வாழ்ந்திருப்பேன்
Thaangi Nadathum Deva kirubai song lyrics in English
1.Thaangi Nadathum Deva kirubai
Eththanai Aachariyam Athai
Saarnthu Saarnthu Anuthinamum
Magilnthu Vaalukirean -2
Alleluya Avar Valla Naamaththai
Entrentrum Thuthithiduvean – Aa Aa
2.Thunba Nerathil Aaruthal
Alikkum Inba Kirubaiyithu
Thollai Kavalaiyil Kanneer
Thudaikkum Anbin Kirubaiyithu
3.Nesippavar Ellaam Thalli Vittalum
Nesarin Karam Thaangum Nanbar
Uttrarilum unmaiyulloar Avar
Nambuvean Avaraiyae Naan
4.Panjam vanthidinum Angideanae
Naan thanjam En yesu undu
Vaanaththin Appam Aavarae
En meetpar pusithu Vaalnthiruppean.
Dr.M. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Disco T-115 F 2/4
- Thirukarathaal Thaangi Ennai Christian Song Lyrics
- கருவில் இருந்தே தாங்கி வந்தீர் – Karuvil Irunthe Thaangi Vantheer
- கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics
- உந்தன் சித்தம் போல் நடத்தும் – Unthan sitham pol nadathum song lyrics
- உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs