Ummai Oru Pothum Maravenae – உம்மை ஒருபோதும் மறவேனே
Ummai Oru Pothum Maravenae – உம்மை ஒருபோதும் மறவேனே
உம்மை ஒருபோதும் மறவேனே நான்
உம்மை மறவேனே நான்
உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்
உம்மை புகழ்வேனே நான்
நீர் எனக்காகவே பிறந்தீர்
நீர் எனக்காகவே ஜெனித்தீர்
இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்து
போற்றும் அற்புத பாலனை ஒரு போதும்
1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்
அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார்
2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்
எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய்
3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதே
பாரின் பாவம் போக்கி நீர் என்றென்றும் எங்களை வாழச்செய்வாய்
Ummai Oru Pothum Maravenae Naan Song Lyrics in English
Ummai Oru Pothum Maravenae Naan
Ummai Maraveanae Naan
Ummai Enttrentrum Pugalveanae Naan
Ummai Pugalveanae Naan
Neer Enakkagavae Pirantheer
Neer Enakkagavae Jenitheer
Intha Vinnum Mannum Pugalnthu
Pottrum Arputha paalanai oru Pothum
1.Thaayin Madiyilae Thavalum Paalan Yesuvai paar
Annai Mar Paalan Intrengal Maththiyil Vanthiduvaar
2.Anbin Uruvamaai Thavalum Paalan Yesuvai Paar
Ettuthikkum Etta Pugal Maari Mazhaithanai Yeattriduvaai
3.Seayin Kuralilae Maanthar Paasam Nizhalanathae
Paarin Paavam pokki Neer Entrentrum Engalai vaazha seivaai
Ummai Oru Podhum Beautiful Tamil Christmas song and Sung By Amali Deepika.
- Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை
- யாருமில்லாத பாதையில் நான் – Yaarumillatha Paathaiyil Naan
- பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு – Paavam Ennai Thodanthalum Yesu
- உம் ஜனங்கள் ஒருபோதும் – Um Janangal Orupothum Lyrics
- Maganae Nee Kalangathae Unnodu song lyrics – மகனே நீ கலங்காதே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."