Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்
Ummai Pottri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்
உம்மைப் போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே
1.பெருவெள்ளம் மதிலை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெரும் கன்மலையின் நிழலே
2.செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே
3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்த வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ
Ummai Pottri Paaduvom song lyrics in English
Ummai Pottri Paaduvom
Engal uyarntha kanmalaiyae
1.Peru vellam mathilai mothi
Perunkattrum Adikkaiyil
Engal pugalidamae Engal Thanjmae
Perum Kanmalaiyin Nizhalae
2.Senkadalum Pilanthu pogum
Yuththa seanaiyum amilnthidum Engal
Parakkiramae Engal belanum Neerae
Jeyam Eduppom Ummalae
3.Emmai uyarntha sthanangal mael
vaitha vaithathum Neerallavo
Kanmalai Theanum Vadiyum Ennaiyum
Tharuvathu Neerallavo
Ummai potri paduvom lyrics, ummai potri paaduvom lyrics
- Puthu Manithanaaga – புது மனிதனாக
- Kaividapattavarin Kapalar – கைவிடப்பட்டவரின் காப்பாளர்
- Yeashuranae Bayapadathe – யெஷுரனே பயப்படாதே
- Gnana Kanmalaiyae – ஞான கன்மலையே
- Balatha Katru – பலத்த காற்று
https://www.instagram.com/p/CLFNZW5gDGy/
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."