துதியே துதியே துதியே – Thuthiye Thuthiye Thuthiye

Faith Score+3
Faith Score+3

துதியே துதியே துதியே – Thuthiye Thuthiye Thuthiye

துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே (2)

1.தூத கணங்கள் தூயவர் உம்மை
பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் – துதி

2.அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர் – துதி

3.பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர் – துதி

4.அந்தகாரத்தின் அடிமைகளுக்கு
சுந்தர ஒளியை சுடாரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் – துதி

5.மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட் கொண்ட நாதனும் நீர் – துதி

6.கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே
நித்தியமான எம் தேவாதி தேவே
துத்தியம் செய்திடுவோம் – உம்மை

Thuthiye Thuthiye Thuthiye song lyrics in english

Thuthiye Thuthiye Thuthiye Thuthiyae
Thuyi umakkae Thuthiyae -2

1.Thootha kanangal Thooyavar Ummai
Paatha seavai seithu Paninthummai thuthikkum
Vedha Muthalvanum Neer – Thuthi

2.Andasarasaram Anaithumae Ontraai
Vindalathiba Viyanthummai thuthikkum
Parisutha devamum Neer – Thuthi

3.Parisuththavar Yaavarum paramanae ummai
tharisikka naadi thaazhnthummai thuthikkum
Parisutha devanum Neer – Thuthi

4.Antha kaaraththin Adimaikalukku
Sunthara ozhiyai sudaarida seiya
Vantha kumaranum Neer – Thuthi

5.Meetkpattavargal aanantham kondu
paattukal paadi magilnthummai thuthikkum
Aat konda naathanum Neer – Thuthi

6.Karthathi karthanae rajathi rajanae
Niththiyamaan em devathi devae
thuththiyam seithiduvom – Ummai

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo