உம்மை விட மேலானது – Ummai Vida Melanathu
உம்மை விட மேலானது உயிரே – Ummai Vida Melanathu Uyirea Tamil Christian song lyrics tune and sung by Hosanna K Joseph.
உம்மை விட மேலானது
உலகினில் எதுவும் இல்லை
உம்மை விட உயர்ந்தது
உலகில் எதுவுமில்லை
உயிரே உம்மை ஆராதிப்பேன்
உள்ளம் நிறைந்து நான் துதிப்பேன் துதிப்பேன்
உந்தன் மகிமை காண
உள்ளம் ஏங்குதைய்யா
உயிரோடு வாழ்ந்திட
உம் கிருபை போதுமே
எந்தன் தேவை அறிந்த
ஏகோவா தேவன் நீரே
வேண்டியதெல்லாம் தந்து
வேண்டாததை விலக்குவீர்
உம்மை விட மேலானது song lyrics, Ummai Vida Melanathu song lyrics. Tamil songs
Ummai Vida Melanathu song lyrics in English
Ummai Vida Melanadhu
Ulaginil Ethuvum Illai
Ummai vida Uyarnthathu
Ulagil Ethuvumillai
Uyirae Ummai Aarathippean
Ullam Nirainthu Naan thuthippean Thuthippean
Unthan Magimai Kaana
Ullam Yeanguthaiya
Uyirodu Vaalnthida
Um Kirubai pothumae
Enthan Theavai Arintha
Yehova Devan Neerae
Vendiyathellam Thanthu
Vendathathai Vilakkuveer
- எந்தன் உயிரே உம்மை – Yenthan Uyirea Ummai
- Unga Kiruba Illaenappa song lyrics – உங்க கிருப இல்லேனாப்பா
- உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa
- உம்மை விட்டா யாரும் இல்லை – Ummai Vitta Yaarum Illai Tamil Christian song lyrics
- மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
