Unnadhamanavare Unga – உன்னதமானவரே உங்க
Unnadhamanavare Unga Maraivil – உன்னதமானவரே உங்க
பல்லவி
உன்னதமானவரே உங்க மறைவில் இருக்கிறேன்
சர்வ வல்லவரே உங்க நிழலில் தங்குகிறேன் (2)
அனுபல்லவி
நீர் என் கோட்டை நீர் என் துருகம்
நீர் என் தேவன் நான் நம்பி இருக்கிறவர் (2)
சரணம் 1
வேடன் கன்னிக்கும், கொள்ளை நோய்களுக்கும்
சிறகுகளால் மூடி தப்புவிக்கின்றீர் (2)
பாதம் கல்லில் இடறாமல், வழிகளில் எல்லாம் தூதர்களை
காவல் வைத்து காக்கின்றீர் என் கண்களால் காண செய்கின்றீர் (2)
நீர் என் கோட்டை
சரணம் 2
உன் மேல் வாஞ்சையாய் நான் இருப்பதினால்
நிச்சயம் விடுதலை செய்து அடைக்கலம் தருகிறீர் (2)
ஆபத்தில் உண்மை நோக்கி கூப்பிடும் வேளையிலே
விரைவாய் வந்து காக்கின்றீர் என் தலையை உயர்த்துகின்றீர் (2)
நீர் என் கோட்டை
Unnadhamanavare Unga Maraivil Song Lyrics in English
Unnadhamanavare Unga Maraivil Irukkirean
Sarva Vallavarae Unga Nizhalil Thangukirean -2
Neer En Koattai Neer En Thurugam
Neer En Devan Naan Nambi Irukkiravar -2
1.Vedan Kannikkum Kollai Noaikalukkum
Siragukalaal Moodi Thappuvikintreer-2
Paatham Kallil Idaramal Vazhikalil Ellaam
Thootharkalai Kaaval Vaithu Kakkintreer
En kankalaal Kaana Seikintreer -2 – Neer En Koattai
2.Un Mel Vaanjaiyaai Naan Iruppathinaal
Nitchayam Viduthalai Siethu Adikkalam tahrukireer-2
Aabaththil Unmai Nokkai kooppidum Velaiyilae
Viraivaai Vanthu Kaakintreer
En thalaiyai Uyarthukintreer-2 – Neer En Koattai
Unnathamanavarae by all means Tamil Christian Song Lyrics given that Pas. Selvakumar Songs from Engedi grace house ministry.
- உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar Maraivil
- உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar Maraivil song lyrics
- Kanmalayin Maraivil | Arise 2022 I Ps. Anita Kingsly | Tamil Christian Song
- சர்வ வல்லவரே உன்னதமானவரே – Sarva vallavarey unnathamanavarey
- உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."