உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae
உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae
உன்னதரே உன்னத பெலன் தாருமே
உன்னதங்களில் உம்மோடுறவாடிட
உள்ளம் ஏங்கிடுதே
- ஆயிரங்களில் சிறந்தோரே
ஆத்துமாவின் நேசர் அவரே
ஆபத்தில் என் தோழரும் நீரே
ஆடிப்பாடி துதிப்பேன் என்றும் - ஏழை என்னை ஆசையுடனே
நேசர் இயேசு தேடி வந்தாரே
அளவற்ற கிருபையாலே
அளவின்றி நிரப்பினாரே - தேவசாயலாக மாறியே
தேவ அன்பால் நிறைந்திருப்பேன்
ஆத்ம நேச உச்சிதங்களை
நேசருக்கு ஈந்திடுவேன் - எண்ணிறந்த தூதர்களோடு
விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன்
கோடி கோடி ஆண்டுகளாக
தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்
Unnatharae Unnatha Belan Thaarumae song lyrics in English
Unnatharae Unnatha Belan Thaarumae
Unnathangalail Ummodu Uradavida
Ullam Yeangiduthae
1.Aayirankalil siranthorae
Aathumavain Nesar Avarae
Aabaththil En Thozharum Neerae
Aadippaadi Thuthippean Entrum
2.Yealai Ennai Aasaiyudanae
Nesar Yesu Theadi vantharae
Alavattra Kirubaiyalae
Alavintri Nirappinarae
3.Deva saayalaga Maariyae
Deva anbaal nirainthiruppean
Aathma neasa utchithangalai
Nesarukku Eenthiduvean
4.Enniraintha Thootharkalodu
Vinnil Nintru Pottri magilvean
Kodi kodi Aandukalaga
deva logil Vaalnthu sugippean
Bro.J.சாம் ஜெபத்துரை
R-Rock Shuffle T-125 D 6/8
- உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil
- Karthar Unnatharae Magimaiyil Siranthavarae song lyrics – கர்த்தர் உன்னதரே மகிமையில்
- உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean
- இயேசுவே உம்மை பாடுவேன் – Yesuve Ummai Paduven song lyrics
- அழகானவர் தூயவரே – ALAGANAVAR Thuyavare
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs