Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே
Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே
உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
1.முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
2.உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்
3.வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு
4.உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை
Unnathare En Nesare jebathotta Jeyageethangal song lyrics
Unnathare En Nesare Umathu
Peranbinaal Aasaivarathiruppean – Unnatharae En Nesarae
1.Mulu Manathodu Nantri solvean
Mugamalarnthu Nantri solvean
Kooppitta Naalil Pathil Thantheerae
Aathuma Vaazha Belan tahntheerae
2.Unnathaththil Neer Vaalnthathalum
Nalinthorai Kannokki Paarkkintreer
Thunbaththin naduvae Nadanthalaum
Thurithamaai Ennai Uyirpikkintreer
3.Valathu Karaththaal Kaappttrineer
Vaakkuthaththangal Niraivetrineer
Enakkaai Yaavaiyum Seithu Muditheer
Entrum Ullathu Umathu Anbu
4.Unthan ninaivil Agamagilvean
Neer thantha vettriyil kazhikooruvean
Manthin Yeakkaangal Malaraseitheer
Vaaivittu Keattathai Marukkavillai
Unnathare En Nesare lyrics – உன்னதரே என் நேசரே, jebathotta jeyageethangal vol 26 lyrics in tamil, jebathotta jeyageethangal vol 26 songs
- உன்னதரே நித்தியரே வேகம் – Unnathare nithiyare vegam
- En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே
- இயேசுவே உம்மை பாடுவேன் – Yesuve Ummai Paduven song lyrics
- உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil
- Maarida Em Nesare song lyrics – மாறிடா எம் மா நேசரே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."