வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai

பல்லவி

வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே

சரணங்கள்

1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப

2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப

3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப

4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே – வாலிப

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Recent songs & Bible verse
Dismiss
Allow Notifications