வான்வெள்ளி பொன் வான் – Vaan Velli pon vaan velli
வான்வெள்ளி பொன் வான் – Vaan Velli pon vaan velli Tamil christmas song lyrics
வான்வெள்ளி பொன் வான்வெள்ளி
பொன்வான்வெள்ளி வானில்
தைய்ய தக்க, தைய்ய தக்க, தைய்ய தக்க, தகதிமிதோம்.
பெத்லகேமிலே ராஜகுமாரன்
பணிந்திட வாரீர் … (2)
இந்தராத்திரியில் மருபூமியிலே
பனிபொழியும் வேளையிதே(2)
வான்வெள்ளி வழியை காட்டிடுதே
பாலனை பணிந்திட வாரீர் (2) — வான்
ஆட்டிடையர்கள் பலர்சேர்ந்திடவே
அதிவேகமாய் செல்கின்றார்(2)
தூதர்கள் வாழ்த்துக்கள் பாடிடவே
பாலனை பணிந்திட வாரீர் (2) — வான்
வந்தஞானிகளும் மூவர்சேர்ந்துமே
பலபல பரிசுகள் படைக்கின்றனர்(2)
ஆனந்த பாடல்கள் பாடியே நாம்
பாலனை பணிந்திட வாரீர் (2) — வான்
வான் வெள்ளி பொன் வான் song lyrics, Vaan Velli pon vaan velli song lyrics, Tamil christmas
Vaan Velli pon vaan velli song lyrics in english
Vaan Velli pon vaan velli
Pon vaan velli Vaanil
Bethalehmilae Raaja Kumaaran
Paninthida Vaareer-2
Intha Raathiriyil Maruboomiyilae
Pani Pozhiyum Vealaiyithae -2
Vaan Velli Vazhi Kaatiduthae
Paalanai Panithida Vaareer
Aattidayargal Palar searnthidavae
Athiveagamaai Selkintraar
Thoothargal Vaalthukkala Paadidavae
Paalanai Panithida Vaareer
Vantha Gnaniyargalum Moovar Searthumae
Pala Pala Parisugal Padaikntranar
Aanantha Paadalgal Paadiyae Naam
Paalanai Panithida varrer
- வான் தந்தையின் சுதனே – Vaan Thanthaiyin Suthanae
- உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam
- Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
- Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு
- அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Pudhu Velli Christmas Song Lyrics
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: tamil christmas songs
