வானம் விட்டிறங்கி வந்தவர் – Vaanam vittirangi vanthavar
வானம் விட்டிறங்கி வந்தவர் – Vaanam vittirangi vanthavar Tamil christmas song lyrics
வானம் விட்டிறங்கி வந்தவர்
மனிதனாய் பிறந்தவர்
என் பாவமெல்லாம் தன்மேல் ஏற்றவர்
இம்மானுவேலே தேவன்
நம்மோடிருக்கின்றார்
நம்மை மீட்க தம்மைத் தந்தவர் -2
1.தமது ஜனத்தை பத்திரமாக இரட்சிக்க வந்தவரே-2
சாத்தானின் கிரியைகள் அழிக்க வந்த
மெய்யான கிறஸ்தேசுவே-2- இம்மானுவேலே
2.மேய்ப்பர்கள் மத்தியில் சந்தோஷ செய்தியை
தூதர்கள் கொண்டு வந்தாரே-2
துக்கங்கள் நீக்கி ஒன்றாக கூடி
தேவனைப் பணிந்திட்டார்கள்-2- இம்மானுவேலே
Vaanam vittirangi vanthavar Lyrics in english
Vaanam vittirangi vanthavar
Manithanaai piranthavar
En paavamellam
Than mel yetravar
Immanuele Devan nammodirukinrar-2
Nammai meetka thammai thanthavar-
1.Thamathu janathhai pathiramaaga
Ratchikka vanthavare
Saathanin kiriyaigal azhikka vantha
Meiyyaana kiristhesuve- immanuvele
2.Meippargal mathiyil santhosa seithiyai
Thoodhargal konduvanthaare-2
Thukkangal neeki onraaga koodi
Devanai paninthitaargal-2 Immanuvele
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘வானம் விட்டிறங்கி வந்தவர் – Vaanam vittirangi vanthavar’.
- The song speaks about the birth of Jesus and his role in saving humanity.
- It emphasizes the joy of the shepherds and the messengers bringing good news.
- The lyrics express themes of redemption and divine presence during Christmas.
- விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu
- பாவம் போக்க வந்தவர் – Pavam Pokka Vanthavar
- Pavamellam Pokkidave Lyrics – பாவமெல்லாம் போக்கிடவே
- Thaavithin Oorilae Christmas Song Lyrics
- Raaja Raajan Piranthaarey Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
