வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga
வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga
வல்லமை தேவா வந்திறங்க
உந்தனின் பாதமே பணிவோம்
வேண்டி நிற்கும் எங்கள் மீதே
வல்ல உம் ஆவியை பொழிவீர்
- தாகமே தீர்த்திட தேவனே வாரும்
தாசர்கள் மத்தியிலே
கருணை கரத்தால் அபிஷேகிப்பீர்
பரிசுத்த ஆவியில் மகிழ்வோம் - ஊற்றிடும் தேவனே உன்னத ஆவி
உள்ளமே ஆனந்திக்கும்
கிருபை தயவால் இறங்கிடுமே
மகிமையின் ஆவியில் மகிழ்வோம் - அற்புத வல்லமை ஆவியில் தாரும்
ஆவலுடன் ஜெபிக்க
கறைகள் திரைகள் கழுவிடுமே
கிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம் - கற்களும் முட்களும் நிறைந்த இப்பாரில்
சீயோன் வித்தை விதைத்து
ஏற்ற விதமாய் பலன் கொடுக்க
ஆவியின் மாரியால் நிறைப்பீர்
Vallamai Deva Vanthiranga song lyrics in English
Vallamai Deva Vanthiranga
Unthanin Paathamae Panivom
Veandi Nirkum Engal meethae
Valla um Aaviyai Pozhiveer
1.Thagamae Theerthida devanae Vaarum
Thaasargal Maththiyilae
karunai Karathaal Abisheppieer
Parisutha Aaviyaal Magilvom
2.Oottridum Devanae Unnatha Aavi
Ullamae Aananthikkum
Kirubai Thayavaal Irangidumae
Magimaiyin Aaviyil Magilvom
3.Arputha vallamai Aaviyil Thaarum
Aavaludan Jebikka
Karaigal Thiraigal Kazhuvidumae
Kiristhuvin Aaviyil Magilvom
4.Karkalum Mutkalaum Niraintha ipparil
Seeyon viththai vithaithu
Yeattra vithamaai balan kodukka
Aaviyin Maariyaal Niraippeer
R-Pop Ballad T-120 D 2/4
- Vallamai Vallamai Yesuvin Song Lyrics
- ஆவியில் ஜெபம் செய்ய – Aaviyil Jebam Seiya
- பாடியே துதிப்போம் பாதமே – Paadiyae Thuthipom Paathame
- உந்தன் பாதமே தந்தேன் – Unthan Paathamae Thanthean
- Vallamai Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs