வல்லமையை தந்திடும் ஆவியானவரே – Vallamaiyai Thanthidum Aaviyanavarae
வல்லமையை தந்திடும் ஆவியானவரே – Vallamaiyai Thanthidum Aaviyanavarae
வல்லமையை தந்திடும் ஆவியானவரே
வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே -2
பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே
பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே -2
- புதிய தரிசனம் புதிய சிந்தனை
புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே-2 - புதிய அபிஷேகம் புதிய வல்லமை
புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே - புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள்
புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே - புதிய ஜீவியம் புதிய ஊழியம்
புதிய சந்தோஷம் இப்போ வேண்டுமே
Vallamaiyai Thanthidum Aaviyanavarae song lyrics in English
Vallamaiyai Thanthidum Aaviyanavarae
Varangalai Koduthidum Aaviyanavarae-2
Parisutha Aaviyai Ippo Ootrumae
Paraloga Aaviyai Ingae Oottrumae-2
1.Puthiya Tharisanam Puthiya sinthanai
Puthiya Aasaigal Ippo Vendumae-2
2.Puthiya Abishegam puthiya vallamai
Puthiya Bashaigal Ippo Vendumae-2
3.Puthiya Nokkangal Puthiya Thaangangal
Puthiya Kirubaigal Ippo Vendumae-2
4.Puthiya Jeeviyam Puthiya Oozhiyam
Puthiya santhosam Ippo Vendumae-2
Rev.ஸ்டேன்லி V. ஜோசப்
R-Blues Rock T-125 F 6/8
- నీతోనే నడిచెదనయ్యా – Neethone Nadichedanayya
- ఉమ్మయ్ పాడమల్ యిరుక్క – Ummai padamal iruka Telugu Christian song lyrics
- ஹோலி ஹோலி ஜாலி ஜாலி – HOLY HOLY JOLLY JOLLY
- ஹாய் buddy Hello buddy come on buddy
- ஸ்வாமியே நான் எத்தனை – Swamiyae Naan Eththanai Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs