வந்தாளும் யேசுவே வாருமிதில் – Vanthalum yesuve vaarumithil
வந்தாளும் யேசுவே வாருமிதில் – Vanthalum yesuve vaarumithil
வந்தாளும் யேசுவே வாருமிதில் – தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்
1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா
2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர்
யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று
கர்த்தனே நீர் காட்டியே நற்குணம்
அவர்க்கு நல்கிடும் – தேவா
3.சக்தியில்லை எங்களுக்கு
சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து
தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட – தேவா
4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்
உத்தரம் பின்னும் நீ அறிந்திடாத
வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே – தேவா
5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள்
கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும்
மேற்கொள்ளாதென்றீர் ஆதலாலனந்த
ஸ்தோத்திரம் – தேவா
Vanthalum yesuve vaarumithil song lyrics in English
Vanthalum yesuve vaarumithil Deva
Mainthargal Koodum Inneramathil
1.Bathmu Theevil Parisutha Naalil Vantha Vannamae
Saththurukkal Koottamellaam sakthiyattru Soravae
Iththinaththil Ingu Vanthidum – Deva
2.Nal Vazhiyai naadidamal oodum Narar
Yaavarkkum Kalvaariyin Anbaiyinintru
Karthanae neer kaattiyae Nargunam
Avarkku Nalgidum – Deva
3.Sakthiyillai Engalukku
Saambalum Thoosiyum
Karthanae Karunai Koornthu
Thanthidum Sarvayutham
Puththiyaga yuththam seithida – Deva
4.Ennai Nokki koopidil Alithiduvean
Uththaram Pinnum Nee Arinthidatha
Vallamaigal Kaattuvean
Entrava Inneram vaarumae – Deva
5.Satha kaalangalilum Iruppeanungal
Koodavae Saththuruvin Vallamaigal Ontrum
Merkollathontreer Aathalanantha
Sthoththiram – Deva
TPM
- இயேசு நாயகா வந்தாளும் – Yeasu Naayaga Vanthaalum song lyrics
- Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும்
- என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean
- தீதிலா மா மகத்வ – Theethilla Maa Magathva
- வாரா வினை வந்தாலும் – Vaara Vinai Vanthalum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."