நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku

Faith Score+1
Faith Score+1

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku Tamil christian Song lyrics, written tune and sung by Mark Freddy

நன்றி சொல்வேன் உமக்கு
நான் வாழ்வது உமது கணக்கு
நன்றி சொல்வேன் உமக்கு
என்னை சுமக்கும் அன்பிற்கு
தந்தீர் உம்மையே எனக்கு
நன்றி சொல்வேன் உமக்கு

நன்றி ஏசுவே
நன்மை செய்தீரே
நன்றி ஏசுவே
நன்மைகள் செய்தீரே

நீர் எந்தன் நேசரே
நீர் என் ஜீவனானவரே

மனிதர்கள் என்னை ஓதுக்கையில்
குறை சொல்லி அழிக்க நினைக்கையில்
சொன்னனவர்கள் கண் முன்பே உயர்த்தும்
உங்க கிருபை எனக்கு போதும்

எதிரிகள் என்னை சூழ்கையில்
எரிச்சலால் எரிக்க நினைக்கையில்
எரிகின்ற சூளையில் நின்று
எரியாமல் காத்தீரே நன்று
எரிகின்ற சூளையில் நின்று
என்னை கிருபையாய் காத்தீரே நன்று

என்னை ஒதுக்கினோரையே அழைக்க செய்தீர்
அவர்கள் கண் முன்பே பிழைக்க செய்தீர்
என் மேல் தயவாய் அன்பு வைத்தீர்
எந்த சூழ்நிழையிலும் என்னை மறவீர்

நன்றி சொல்வேன் உமக்கு lyrics, Nandri solvaen umakku lyrics, Tamil songs

Nandri solvaen umakku song lyrics in english

Nandri solvaen umakku
Naan vaalvadhu umadhu kanaku
Nadri solvaen ummaku
Ennai sumakkum anbirku
Thandheer ummaiyae enaku
Nandri solvaen umakku

Nandri yesuvae
Nanmai seidheerae
Nandri yesuvae
Nanmaigal seidheerae

Neer endhan nesarae
Neer En jeevanaanavarae

Manithargal ennai othukaiyil
Kurai solli azhikka nenaikaiyil
Sonnna vargal kan munbae uyarthum
Unga kirubai enaku podhum

Yedhirigal ennai sozhgaiyil
Erichalaal yerikka ninaikaiyil
Yeringindra soolaiyil nindru
Yeriyaamal kaatharae nandru
Yerigindra soolaiyil nindru
Ennai Kirubaiyaai kaatharae nandru

Ennai othukinoraiyae azhaikka seidheer
Avargal kan munbae pilaikka sei dheerr
En mel dhayavaai anbu veitheer
Endha soolnizhayilum ennai maraveer.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku’.
  • It includes the full lyrics of the song in both Tamil and English.
  • The lyrics express gratitude and divine love, emphasizing themes of support and grace.
  • Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo