![tamil christian songs lyrics](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2023/11/tamil-christian-songs-lyrics-150x150.png)
VBS வந்தாலே ஜாலி ஜாலி – VBS Vanthalae Jolly Jolly
VBS வந்தாலே ஜாலி ஜாலி – VBS Vanthalae Jolly Jolly
VBS வந்தாலே ஜாலி ஜாலி
VBS வந்தாலே ஹோலி ஹோலி…2
பரலோகம் எங்க கோலு கோலு.
அதற்காக நாங்கள் ஓடிடுவோம்…..2
பாவத்தை விட்டு ஓடிடுவோம்.
பரலோகப் பாதையில் ஓடிடுவோம்…..2
இயேசு சொன்ன வார்த்தைக்கு தான்.
கீழ்ப்படிந்து நாங்கள் ஓடிடுவோம்…2
VBS வந்தாலே ஜாலி ஜாலி…..2
VBS Vanthalae Jolly Jolly song lyrics in english
VBS Vanthalae Jolly Jolly
VBS Vanthalae Holy Holy -2
Paralogam Enga Kolu Kolu
Atharkaga Naangal Oodiduvom -2
Paavaththai Vittu Oodiduvom
Paraloga Paathaiyil Oodiduvom -2
Yesu Sonna Vaarthaikku Thaan
Keezhpadinthu Naangal Oodiduvom
VBS Vanthalae Holy Holy -2