Vinnaga Devanae Mannil Tamil Christmas song lyrics – விண்ணக தேவனே மண்ணில்
1.விண்ணக தேவனே மண்ணில் வந்துதித்தார் மாந்தரை மீட்கவே மன்னவர் ஜெனித்தார்
பரலோகம் துறந்து பாவியை தேடியே
பரிசுத்தமாக்கவே பாரில் வந்துதித்தார்
விண்மீன்கள் ஜொலி ஜொலிக்க
விண்தூதர் பாட்டு பாட உன்னத தேவனுக்கு அல்லேலுயா
- கடும் குளிர் ராவினில் கன்னியின் மடியினில்
கந்தை கோலமாய் தாழ்மையின் ரூபமாய் அன்பின் அவதாரமாய் அருள் ஆனந்தமாய் மகிமை நிறைந்தவராய் மேசியா பிறந்தாரே - அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமை தேவனே நித்திய பிதா அவர் சமாதான பிரபு அவர் அரசாளும் ராஜனே இம்மானுவேலரே இயேசு ரட்சகரே
Vinnaga Devanae Mannil Song Lyrics, விண்ணக தேவனே மண்ணில் பாடல் வரிகள்
Vinnaga Devanae Mannil Lyrics in English
Vinnaga Devanae Mannil Vanthuthithaar
Maantharai meetkavae
Mannavar Jenithaar
Paralogam thuranthu paaviyai theadiyae
Parisuththamakkavae Paaril Vanthuthithaar
Vinmeengal joli jolikka
Vin thoothar paatti paada unnatha devanukku Alleluya
2.Kadum Kulir Raavinil Kannilyin madiyinil
Kanthai kolamaai thaalmaiyin roobamaai Anbin avatharamaai
Arul aananthamaai Magimai nirainthavaraai measiya pirantharae
3.Athisayamanavar aalosanai arthar vallamai devanae niththiya
Pitha avar samathana pirabhu avar arasalaum rajanae
Immanuvelarae yesu ratchakarae
- Anbin Deivam Arulin Lyrics – அன்பின் தெய்வம் அருளின்
- அதிசய வெள்ளி வானிலே – Athisaya Velli Vaanilae
- சுந்தர குயில்கள் பாடும் – Sundara Kuilkal Paadum
- நல்ல காலம் பொறந்துடுச்சு – Nalla Kaalam Poranthuduchu
- வானத்திலே விண்மீன் – Vaanathilae Vinmeen
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Vinnaga Devanae Mannil’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song highlights themes of divine intervention and grace during Christmas.
- Additional links to similar Tamil Christmas songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
