யாக்கோபின் தேவன் அவரே – Yahobin Devan Avarae
யாக்கோபின் தேவன் அவரே – Yahobin Devan Avarae, Avarthanae Karthar Tamil christian song Lyrics & Basic tune by Antony Leela Sekar.
யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே
1.வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரத்தில் ஆறுகளையும்
உண்டாக்கின கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்
யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே
2.சமுத்திரத்தில் வழிகளையும்
தண்ணீரின்மேல் பாதைகளையும்
உண்டாக்கின கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்
3.பயப்படேனே நீர் துணை நிற்பதால்
திகைத்திடேனே சகாயம் செய்வதால்
நீரே நீர்தானே கர்த்தர்
யாக்கோபின் தேவன் அவரே song lyrics, Yahobin Devan Avarae song lyrics. tamil songs
Yahobin Devan Avarae song lyrics in english
Yahobin Devan Avarae
Isravelin Rajan Avarae
1.Vanaththiraththil Vazikalaiyum
Avaanthiraththil Aarukalaiyum
Undakkina karthar
Avar Avarthanae Karthar
Yahobin Devan Avarae
Isravelin Rajan Avarae
2.Samuthiraththil Vazhikalaiyum
Thanneerinmael Paathaikalaiyum
Undakkina Karthar
Avar Avarthanae Karthar
3.Bayapadanae Neer Thunai Nirpathaal
Thikaithidanae Sahayam Seivathaal
Neerae Neerthanae Karthar
- யாக்கோபின் சந்ததியே – Yahobin santhathiye song lyrics
- Unackethiraana Aayuthanggal – Pastor Lucas Sekar | Tamil Christian Songs
- யாக்கோபின் தேவன் என் – Yakobin Devan En Thunaiyae
- ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean
- Piranthar Piranthar Kiristhu Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
