ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean Tamil christian song lyrics, Sung by Krishnaraj and Fr.Denis Vaiz
ஆண்டவரே நான் போற்றுவேன்
மாண்புடன் வெற்றி பெற்றார்
மாபெரும் அவர் செயல் சாற்றுவேன்
விடுதலை எனக்குத் தந்தார்
ஆற்றல் அவரே அரணும் அவரே
என் அடைக்கலமும் அவரே
துணிவும் அவரே துணையும் அவரே
என் தூயவரும் அவரே
1.குதிரையையும் அதன் வீரனையும்
நடுக்கடலில் அவர் அமிழ்த்தி விட்டார்
பேர்களையும் எல்லா படைகளையும்
செங்கடலில் அவர் அழித்து விட்டார்
ஆண்டவர் வலக்கரம் மாண்புள்ளது
எதிரிகளை சிதறடிக்கின்றது
ஆற்றல் அவரே…
2.இறைவனுக்கு நிகர் யாருமில்லை
தெய்வங்கள் அவர் முன் மண்டியிடும்
ஆண்டவர் அருட் செயல் அளவற்றது
அரசாள்வார் அவர் என்றென்றும்
போர்களில் இறைவன் வல்லவரே
ஆண்டவர் என்பது அவர் பெயரே
ஆற்றல் அவரே
ஆண்டவரே நான் போற்றுவேன் lyrics, Aandavarai Naan Pottruvean lyrics, Tamil songs
Aandavarai Naan Pottruvean song lyrics in English
Aandavarai Naan Pottruvean
Maanbudan vettri pettraar
Maaperum Avar seyal sattruvean
Viduthalai Enakku thanthaar
Aattral avarae Aranum avarae
En Adaikkalamum Avarae
Thuniyum Avarae Thunaiyum avarae
En thooyavarum Avarae
1.kuthiraiyum Athan veeranaiyum
nadakadalil var amilthivittaar
Perkalaiyum ella padaikalaiyum
Senkadalil avar alithuvittaar
Aandavar valakkaram maanbullathu
Ethirikalai sitharakintrathu – Aattral avarae
2.Iraivanukku nigar yaarumillai
Deivangal avar mun mandiyidum
Aandavar arutseyal alavattrathu
arasaalvaar avar entrentrum
Poarkalail iraivan vallavarae
Aandavar Enbathu avar peyarae – Aattral avarae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean’.
- It highlights themes of victory, strength, and divine support throughout the song.
- The English translation of key lines offers insight into its message and significance.
- The article includes links to other related Tamil Christian song lyrics for broader context.
Estimated reading time: 2 minutes
