இயேசு கிறிஸ்துவை – Yeasu krithuvai kondaduvom
இயேசு கிறிஸ்துவை கொண்டாடுவோம் – Yeasu krithuvai kondaduvom Tamil Christian song lyrics, Tune and sung by Reuben Davidselvaraj. Tamil Christian Network.
அநந்த ஞானமே அநாதி சிநேகமே மகிமையின் மேகமே என்
மனதின் ராகமே
உம்மையே உயர்த்தி
உம்மையே துதித்து
உம்மையே தொழுகிறேன் (தொழுகிறோம்)
வழிநடத்தும் மேக ஸ்தம்பமே
இரவினில் காக்கும் அக்கினி ஸ்தம்பமே
என்னை போஷிக்கும் ஜீவ அப்பமே
மாறாத வாக்குத்தத்தமே
பரத்தை விட்டு வந்த பலி பீடமே
பரிந்து பேசும் தூப பீடமே
என்னை நேசிக்கும் நித்திய சொந்தமே
அழியாத சுதந்திரமே
அரசாளும் ஆதி அந்தமே
முத்திரைகள் உடைக்கும் யூத சிங்கமே
விடிவெள்ளி நட்சத்திரமே
நித்திய ஆலயமே
இயேசு கிறிஸ்துவை கொண்டாடுவோம் song lyrics, Yeasu krithuvai kondaduvom song lyrics. Tamil songs. Yesu Kiristhuvai Kondaduvom
Yeasu krithuvai kondaduvom song lyrics in English
Anantha Gnanamae Anathi Sinegamae
Magimaiyin Megamae En Manathin Ragamae
Ummaiyae Uyarthi
Umamiyae Thuthithu
Ummaiyae Tholukirean (Tholukirom)
Vazhi nadathum Mega sthambamae
Iravinil Kaakkum Akkini Sthambamae
Ennai poshikkum Jeeva Appamae
Maaratha vakkuthaththamae
Paraththai Vittu Vantha Palipeedamae
Parinthu pesum Thooba peedamae
Ennai nesikkum Niththiya Sonthamae
Azhiyatha Suthanthiramae
Arasalaum Aathi anthamae
Muththiraigal Udaikkum Yutha singamae
Vidivelli Natchathiramae
Niththiya Aalayamae
- 1 Corinthians-9 – 1 கொரிந்தியர்-9
- Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
- Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
- God Is Able – Hillsong (Official Japanese) / Live Church Worship
- நன்றி சொல்லிப் பாடுகிறேன் – Nandri solli Paadukirean
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
