எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu mudikkum song lyrics
எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu mudikkum Tamil christian song lyrics
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் கர்த்தர்-4
இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2
என்றும் செய்பவர்-எனக்காக
1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக
2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக
எனக்காக யாவையும் செய்து song lyrics, Yenakaaga Yaavaiyum Seithu mudikkum song lyrics, Tamil songs
Yenakaaga Yaavaiyum Seithu mudikkum song lyrics in english
Yenakaaga Yaavaiyum
Seithu Mudikkum Karththar -4
Intre Seibavar Nantre seibavar-2
Entrum Seibavar – Enakaga
1. Irulil Irunthu oliyai padaithavar
Verumaiyil Irunthu Ulagai padaithavar -2
Kaattrum meaganum intri mazhayai pozhipavar-2
Sengadalinaiyum Paathaiyakkum sarva vallavar-2
2. Tham Karangalilae kaalaththai vaithae iruppavar
Tham puyabelaththaal Rajjiyangal Aalugai seibavar-2
En peachaiyum persu mootchaiyum sevisaaithu Ketpavar -2
Pauranduvarum peru vellaththukkum Pugalidamaanavar
- Anaithaiyum Seithu Mudikkum – அனைத்தையும் செய்து முடிக்கும்
- நீர் தந்த நன்மை யாவையும் – Neer Thantha Nanmai Yaavaiyum
- எனக்காக யாவும் செய்து – Enakkaga yaavum seithu mudikum Song Lyrics
- ஆ வானம் பூமி யாவையும் – Aa Vaanam Boomi Yaavaiyum
- எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu mudikkum’.
- It includes verses expressing the power and actions of the divine, emphasizing their deeds for the listener.
- The lyrics touch on themes of creation, sustenance, and protection from calamities.
- An English translation of the lyrics accompanies the original Tamil text for better understanding.
Estimated reading time: 2 minutes
- கிறிஸ்துமஸ் பழைய பாடல்கள் – Top Christmas Tamil Traditional songs
- ஜெனித்தார் ஜெனித்தார் – Jenithaar Jenithaar
- உனைச் ருசிக்க – Unai rusikka
- அலைமோதும் ஆழ்க்கடலில் – Alaimothum Aazhkadalil
- ఇంటింటా సంతోషం – Intinta Santhosham
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
