இயேசப்பா உம் நாமத்தினாலே – Yesappa Um Naamaththinalae
இயேசப்பா உம் நாமத்தினாலே – Yesappa Um Naamaththinalae
இயேசப்பா உம் நாமத்தினாலே
கூடி கூடி ஜெபிக்கிறோம் ஐயா -2
சிறு கூட்டமாய் ஜெபிக்கிறோம் ஐயா
பெரும் கூட்டமாய் மாற்றும் இயேசையா-2
- இரண்டு மூன்று பேர்கள் உமது
நாமத்தினால் கூடினால் நீர் வருவீர் (2)
வாக்கு மாறாதவர் -2 - இந்தியா முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல
கிருபையை தாருமையா
வல்லமை தாருமையா - சிலையை மோதின கல் பெரிய பர்வதமாய்
பூமியை நிரப்பட்டுமே சபைகள் நிரம்பட்டுமே
சாட்சியாய் வாழட்டுமே
Yesappa Um Naamaththinalae song lyrics in English
Yesappa Um Naamaththinalae
Koodi Koodi Jebikkrom Aiya -2
Siru Koottamaai Jebikkirom Aiya
perum Koottamaai Maatturum yesaiya -2
1.Irandu Moontru Peargal Umathu
Naamathinaal koodinaal Neer varuveer -2
Vaakku maarathavar -2
2.India Muluvathilum Suvishesham solla
Kirubaiyai Thaarumaiya
Vallamai Thaarumaiya
3.Silai Mothinam kal periya parvathamaai
Boomiyai Nirappattumae Sabaigal Nirambapattumae
Saatchiyaai Vaalattumae
pas.சந்திரசேகரன் (இலங்கை)
R-Modern 6/8 T-120 Dm 6/8
தேவனைத் துதிக்கும் உதடுகளையும், உயர்த்தும் உள்ளத்தையும் பெற்றிருப்பவனே ஆவிக்குரியவன்.
He who has lips that praise God and a heart that exalts Him is spiritual.
- இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarai Jebikkirom
- மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics
- En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்
- Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
- இயேசு நாமம் அல்லாமல் – Yesu Naamam Allamal
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs