
இயேசு ராஜா முன்னே செல்கிறார் – Yesu Raja Munne Selgirar lyrics
இயேசு ராஜா முன்னே செல்கிறார் – Yesu Raja Munne Selgirar lyrics
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
1. அல்லேலூயா துதி மகிமை – என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோகோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)
Yesu Raja Munne Selgirar lyrics in english
Yaesu raajaa munnae selgiraar
Oasannaa keedham paaduvoam
Vaegam sendriduvoam
Oasannaa jeyamae (2)
Oasannaa jeyam namakae (2)
1. Allelujah thuthi magimai – endrum
Hallelujah thuthi magimai
Yaesu raajaa engal raajaa (2)
Endrendrum poariduvoam
Oasannaa jeyamae (2)
Oasannaa jeyam namakae(2)
2. Thunbangal soozhndhu vandhaalum
Thollai kashtangal thaedi vandhaalum
Bayamumillai kalakkamillai
Karthar nammudanae
Oasannaa jeyamae (2)
Oasannaa jeyam namakae(2)
3. Yoardhaanin Vellam vandhaalum
Erigoakoattai ethir nindraalum
Bayamumillai kalakkamillai
Meetpar nammudanae
Oasannaa jeyamae (2)
Oasannaa jeyam namakae(2)
Keywords: Yesu Raaja munnae selkiraar, Yesu Raja munne selkiraar, Yesu raja munnae selgiraar, yesu raaja munne selgiraar
- ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna
- Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
- தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா – Thaveethin Kumaranukku Osanna
- ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke
- Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics – இரட்சணியமும் வல்லமையும்
- தாவீதின் மகனுக்கு ஓசான்னா – Thaveethin Maganukku Osanna
- ஓசன்னா பாடியே கூடியே மகிழ்ந்தே – Hosanna Padiyae Koodiyae
- செல்வீர் செல்வீர் கெம்பீரமாய் – Selveer Selveer Kembeeramaai
- ஓசன்னா ஓசன்னா – Hosanna Hosanna
- கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட – Karathilae Kurutholai Pidithitta