Yesu Rajan Vanthuvittaar song lyrics – இயேசு இராஜன் வந்துவிட்டார்

Faith Score+1
Faith Score+1

Yesu Rajan Vanthuvittaar Tamil Christian song lyrics from Messia 3 Album – இயேசு இராஜன் வந்துவிட்டார்

இயேசு இராஜன் வந்துவிட்டார்
நாம் கூடும் இந்த இடத்திலே-2
ஓசன்னா ஓசன்னா-2 – இயேசு ராஜன் வந்துவிட்டார்

1.இருளான உன் வாழ்வுதான்
இப்போ வெளிச்சமாகவே மாறுதே
இயேசுவின் பேரொளி நம்மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம்

2.சாத்தானை ஜெயித்த இயேசுதான்
நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார்
நோய்களும் பேய்களும்
சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே

3.அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே

4.ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனலாய் நாமும் கொழுந்து விட்டெறிய
அக்கினி இறங்கிடுதே

5.ஆசீர்வதிக்கும் கரங்களே நம்
சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகமும்
பெலனும் பாய்ந்து வருகின்றதே

Yesu Rajan Vanthuvittaar Lyrics, இயேசு இராஜன் வந்துவிட்டார் பாடல் வரிகள்

Yesu Rajan Vanthuvittaar song lyrics in English

Yesu rajan vanthuvittaar
Naam Koodum Intha Idathilae -2
Osanna Osanna -2

1.Irulana Un Vaalvuthaan
Ippo Velichamagavae maaruthae
Yesuvin Pearloli Nammeal Veesa
Elumbi Jolithiduvom

2.Saththanai Jeyitha Yesuthaan
Nammil Ulavikondu irukkiraar
Noaikalum Peikalum
Saabangalellaam Paranthu Oodiduthae

3.Anthakaara vallamai murithida
Aaviyanavar Irangi irukkiraar
kartharin Karathaal kattukallelaam
Arukkapadukirathae

4.Aaviyin Vallamai Nammilae
Ippo Alavillamalae Oottrukiraar
Analaai naamum kolunthu vitteriya
Akkini Irangiduthae

5.Aaseervathikkum Karangalae Nam
Sirasin mealae Amaruthae
Nanmaiyum Kirubaiyum Sugamum
Belanum Paainthu Varukintrathae

Messia 3, Tamil Christian song, Tamil christian songs lyrics, tamil songs lyrics
R-80′ Fusion T-130 Fm 2/4

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Yesu Rajan Vanthuvittaar’ from the Messia 3 Album.
  • The lyrics celebrate themes of light, victory over darkness, and the power of Jesus.
  • The article includes both Tamil and English versions of the song lyrics for broader accessibility.
  • Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo