Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு
Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு
இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்
- பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜனே எங்கள் நாதனே
பயம் யாவும் நீக்கும் துணை ஆனீரே
சரணம் சரணம் சரணம் - இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே
சரணம் சரணம் சரணம் - பெவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆதுமா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் - உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
சரணம் சரணம் சரணம் - அல்லேலூயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
சரணம் சரணம் சரணம்
Yesu Rajanin Thiruvadikku song lyrics in english
Yesu Rajanin Thiruvadikku
Saranam saranam Saranam
Aathma Naathanain Malaradikku
Saranam saranam Saranam
1.Paar potrum Thooya thooya devanae
Mei Raajanae Engal Naathanae
Bayam yaavum neekkum Thunai Aaneerae
Saranam saranam Saranam
2.Ilaipparuthal tharum veanthanae
Innal thunbam neekkum arul naathanae
Yealai ennai aattri theattri kappeerae
Saranam saranam Saranam
3.Belaveenam yaavum Pokkum vallorae
Belaneenithu Valakkaram pidippeerae
Aavi aathuma sareeraththai padaikkirean
Saranam saranam Saranam
4.Unthan Siththam seiya arul thaarumae
Enthan Siththam yaavum entrum olippeerae
sonthamaga yeattru ennai aatkollum
Saranam saranam Saranam
5.Alleluya paadi Vanthu thuthippean
Manathaara ummai entrum pottruvean
Alleluya alleluia amen
Saranam saranam Saranam
Yesu Rajanin Thiruvadikku lyrics, Yesu Raajanin Thiruvadiku lyrics, Yesu Rajanin Thiruvadiku lyrics
- Devuni rajyamulo – దేవుని రాజ్యములో
- Devanin Rajiyaththil – தேவனின் இராஜ்யத்தில்
- Thanimaiyaga Irunthean – தனிமையாக இருந்தேன்
- Thalaimuraiyaai Entrentrumaai – தலைமுறையாய் என்றென்றுமாய்
- Yealaiyenakku Adaikkalam – ஏழையெனக்கு அடைக்கலம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."