இயேசு ஸ்வாமி உமது – Yesu swamy Umathu
இயேசு ஸ்வாமி உமது – Yesu swamy Umathu
இயேசு ஸ்வாமி,உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம்; எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச் சேர
எங்கள் சிந்தையை நீர் முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும் .
உமதாவி யெங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசிராகில்,
புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ;
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு .
மகிமையின் ஜோதியே ,
ஸ்வாமி , நாங்கள் மாயமற
பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர
வாய் செவி மனமும் கண்ணும்
திரவுண்டுபோகப் பண்ணும்.
Yesu swamy Umathu song lyrics in english
Yesu swamy Umathu
Vasanaththin paalai theda
Vanthom Engal manathu
Mannivittu Ummai seara
Engal Sinthaiyai Neer Muttrum
Deiva Sollukkutpaduththum
Umathaavi Engalil
Anthakaaraththai Aruthu
Ozhiyai Veesaragil
Puththi Kannellaam Iruttu
Seer Undakkum Iruttu
Seer Undakkum Narsinthippu
Ummudaiya Nadappipu
Magimaiyin Jothiyae
Swami Naangai maayamara
Paadi kenji Nenjilae
Vasanaththai Keattunara
Vaai seavi Manamum Kannum
Thiravundupoga Pannum
- Yesu swamy neeku memu stuthi song lyrics – యేసు స్వామి
- அன்புள்ள ஸ்வாமி – Anbulla swami
- Aaviyai Arulumean Swamy song lyrics – ஆவியை அருளுமேன் சுவாமி
- 1 Peter-4 – 1பேதுரு-4
- எங்கள் நேசரே பாவ நாசரே – Engal Nesare paava nasare
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."