இயேசுவை சொல்லுவோம் இதயத்தை – Yesuvai Solluvom Idhayathai
இயேசுவை சொல்லுவோம் இதயத்தை – Yesuvai Solluvom Idhayathai Tamil christian song lyrics
இயேசுவை சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்
- திசைகளை தேர்ந்தெடுக்க
கிதியோன்கள் வருவார்கள்-2
எழுப்புதல் விதைத்திட
எஸ்தர்கள் எழும்புவார்கள்-2 - உலகத்தின் தவைவர்களின்
உள்ளங்களில் பேசும் ஐயா
உம்மையே தெய்வம் என்று
உணர்ந்திடச் செய்யும் ஐயா - ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாற வேண்டும்
கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயா ஆக வேண்டும் - இமயம் முதல் குமரி வரை
இதயங்கள் ஒன்றாகும்
இயேசுவை ஏற்றுக்கொண்டால்
எல்லாமே நன்றாகும் - கானானை தந்தவரே
இந்தியாவை தாருமையா
தேசத்தை ஒருங்கிணைத்து
திருச்சபை ஆக்குமையா
இயேசுவை சொல்லுவோம் இதயத்தை song lyrics, Yesuvai Solluvom Idhayathai song lyrics, Tamil songs
Yesuvai Solluvom Idhayathai velluvom song lyrics in English
Yesuvai Solluvom
Idhayathai velluvom
Desaththin Saabangalai
Aaseervathamakkuvom
1.Thisaikalai Thearnthedukka
Githiyongal Varuvaargal -2
Elupputhal Vithaithida
Estharkal Elumbuvaargal -2
2.Ulagaththin thalaivarkalin
Ullangalil Pesum Aiya
Ummaiyae Deivam Entru
Unarnthida Seiyum Aiya
3.oodukintra nathigal ellam
Yoarthaanai maara vendum
Kadarkarai ooramellaam
Kalilaeya Aaga vendum
4.Imayam muthal kumari varai
idhayangal ontragaum
Yesuvai Yeattrukondaal
Ellamae Nantragum
5.Kaananai Thanthavarae
Indiyavai Thaarumaiya
Desaththai Orungkinaithu
Thirusbai Aakkumaiya
Rev. டட்லி தங்கையா
R-Slow Rock T-120 Dm 6/8
உயிர்மீட்சி, எழுப்புதல்
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘இயேசுவை சொல்லுவோம் இதயத்தை – Yesuvai Solluvom Idhayathai’.
- The lyrics celebrate Jesus and express a desire for spiritual victory and blessings in the community.
- The song mentions themes of unity, transformation, and divine guidance across regions.
- It provides a link to related song lyrics for deeper exploration of Tamil Christian songs.
- The song aims to inspire faith and encourage collective worship among the listeners.
- Yesuvae Entru Solluvom song lyrics – இயேசுவே என்று சொல்லுவோம்
- இயேசு என்று சொல்லுவோம் – Yesu Endru Solluvom song lyrics
- Yesu Entru solluvom song lyrics – இயேசு என்று சொல்லுவோம்
- Yen yesuve song lyrics – என் இயேசுவே
- எதை நான் தருவேன் இறைவா – Ethai Naan Tharuven Iraiva
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
