Yesuvae Entru Solluvom Lyrics – இயேசுவே என்று சொல்லுவோம்

Faith Score0
Faith Score0

Yesuvae Entru Solluvom Tamil Christian song lyrics – இயேசுவே என்று சொல்லுவோம்

இயேசுவே என்று சொல்லுவோம்
என்றும் அவர் வழி செல்லுவோம்
கிறிஸ்துவை என்றும் நாடுவோம்
கிருபையைப் போற்றிப் பாடுவோம்

நேற்றும், இன்றும், என்றும் மாறாத
இயேசுவைப் போற்றிடுவோம் -2

  1. கர்த்தர் பரிசுத்த ஆவியாலே
    கன்னி மரியின் வயிற்றினிலே -2
    கருவாய் உருவாகிப் பிறந்தவரை
    கண் கண்ட தெய்வமாய் வாழ்ந்தவரை -2
  2. மன்னிப்பு மாட்சிமை தந்தவரை
    மானிடர் பாவத்தை சுமந்தவரை
    ஐந்து காயங்கள் அடைந்தவரை
    ஆண்டவர் இயேசு நாதரை

Yesuvae Entru Solluvom Lyrics, இயேசுவே என்று சொல்லுவோம் பாடல் வரிகள்

Yesuvae Entru Solluvom song lyrics in English

Yesuvae Entru Solluvom
Entrum Avar Vazhi Selluvom
Kiristhuvai Entrum Naaduvom
Kirubaiyai Pottri Paaduvom

Neattrum Intrum Entrum Maaratha
Yesuvai Pottriduvom -2

1.Karthar Parisutha Aaviyalae
Kanni Mariyin Vayittrinilae-2
karuvaai Uruvakki Piranthavarai
Kan Kanda Deivamaai Vaalnthavarai-2

2.Mannippu Maatchimai Thanthavarai
Maanidar Paavaththai Sumanthavarai
Ainthu Kaayangal Adainthavrai
Aandavar Yesu Naatharai

R-Disco T-110 F 4/4

Key Takeaways

  • The article presents the lyrics and meaning of the Tamil Christian song ‘Yesuvae Entru Solluvom’.
  • It emphasizes themes of worship and devotion to Jesus Christ, highlighting his significance in faith.
  • The lyrics are provided in both Tamil and English for broader accessibility.
  • Additionally, the article includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo